அந்துவஞ்சேரல் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

103 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளம்: 2017 source edit
{{Mergeto|சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை}}
 
'''அந்துவஞ்சேரல் இரும்பொறை''' [[சேர நாடு|சேர நாட்டின்]] ஒரு பகுதியாக இருந்த [[பொறையநாடு|பொறையநாட்டின்]] ஆட்சியாளர்கள் வழி வந்தவன். [[இரும்பொறை]] என்னும் மரபைத் தொடக்கி வைத்தவன் இவனே<ref>டான் பொஸ்கோ</ref>. இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள்.
 
4,086

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2566555" இருந்து மீள்விக்கப்பட்டது