திராவிட இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
No edit summary
வரிசை 27:
==அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்==
மிக விரைவிலேயே அண்ணாதுரை காலமானார். தலைமைப் பொறுப்பேற்ற கருணாநிதிக்கும், கட்சிப் பொருளாளராக இருந்த முன்னணி நடிகரான [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம். ஜி. இராமச்சந்திரனுக்கும்]] (எம். ஜி. ஆர்) ஏற்பட்ட பிணக்கினால் கட்சி உடைந்து இரண்டானது. எம். ஜி. ஆர். தலைமையில் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] (அதிமுக) என்னும் அரசியல் கட்சி உருவானது. அடுத்து நடந்த தேர்தலிலேயே அதிமுக ஆட்சியைப் பிடித்தது. எம். ஜி. ஆர் தமிழகத்தின் முதல்வர் ஆனார். இதன் பின்னர், மாறிமாறி ஏதாவது ஒரு திராவிட இயக்கத்தைச் சார்ந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
 
1993 காலக் கட்டத்தில் திமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டது. அன்று தலைவராக இருந்த மு.கருணாநிதிக்குப் பின் கட்சியின் தலைமைக்கான போட்டியில் அன்று பாராளுமன்றப் புலியாகவும், திமுகவின் பலம் பொருந்திய திராவிடப் போர்வாளாக விளங்கிய வை.கோபால்சாமிக்கும், கருணாநிதியின் மகன் ஸ்டாலினுக்குமான போட்டியின் விளைவாக வை.கோபால்சாமியின் தலைமையில் கட்சியின் ஒரு பகுதியினர் பிரிந்து மறுமலர்ச்சி திமுக என்ற பெயரில் தனிக் கட்சித் தொடங்கினர்.
 
== திராவிடமும் தமிழியமும் ==
"https://ta.wikipedia.org/wiki/திராவிட_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது