ஒகாடன் வேலமரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
svg version (GlobalReplace v0.6.5)
வரிசை 1:
 
[[படிமம்:Ethiopia-Somali in Ethiopia.pngsvg|thumb|right|250px|[[எத்தியோப்பியா]]வின் கிழக்கே உள்ள ஒகாடன் என்னும் பகுதி சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுளது]]
'''ஒகாடன் வேலமரம்''' (அறிவியற் பெயர்: ''அக்கேசியா ஃவுமோசா'', ''Acacia fumosa'') கிழக்கு [[ஆப்பிரிக்கா]]வில் [[எத்தியோப்பியா]] நாட்டின் கிழக்கு எல்லைப்பகுதியிலும் [சோமாலியா]] நாட்டுக்கு மேற்கேயும் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள [[ஒகாடன்]] என்னும் இடத்தில் பரவலாகக் காணப்படும் ஒருவகையான [[வேலமரம்]]. இம்மரத்தின் பூக்கள் [[இளஞ்சிவப்பு]] நிறத்தில் நீண்ட கொத்தாக உள்ளன. இம்மரத்தைப் பற்றி அறிவியல் உலகம் மிக அண்மைக் காலம் வரை ஏதும் அறியாது இருந்தது. இம் மரத்தை [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்ததைச்]] சேர்ந்த [[தாவரவியல்|தாவரவியலாளர்]] மாட்ஃசு தூலின் (Mats Thulin) என்பார் மே 2006, பிப்ரவரி 2007 ஆகிய காலப்பகுதியில் ஆய்வு செய்தபொழுது கண்டுபிடித்து நோர்டிக் தாவரவியல் ஆய்விதழில் 2008 இல் ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டார்<ref>M. Thulin, Nordic Journal of Botony, vol 25, p.272, 2008</ref>. இதனை [[சயன்சு (ஆய்விதழ்)|சயன்சு]] (Sceince) என்னும் அறிவியல் ஆய்விதழ் முதன் முறையாக தன் ஏப்ரல் 24, 2009 பதிப்பித்தது<ref>David J. Mabberley, "Exploring Terra Incognita", Science, vol.324, 24 April 2009, p.472</ref> . ஏறத்தாழ 8000 சதுர கிலோமீட்டர் பரப்பில் மிகப் பரவலாக வளரும் ஒரு பொது மரம் அறிவியலில் விளக்கப்படாது இருந்தது வியப்பானது என்று அறிவியலர் கருதுகிறார்கள். இப்பகுதியில் மக்களிடையே சண்டைகள் அவ்வப்பொழுது நடக்கின்றன என்பதையும் குறிக்கிறார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஒகாடன்_வேலமரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது