உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MPVK (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 59:
 
:இவர்கள் மூவருந்தான் ஆரம்பகால குழந்தை உளவியல் கோட்பாட்டாளர்கள் என்பதை நம்பகமான மூலத்துடன் அறிமுக பந்தியில் உள்ளடக்க முடியுமா? நீங்கள் ஆ.வி.யில் எழுதிய கட்டுரை "Unfocused" என்று குறிக்கப்பட்டிருப்பதைப் பாருங்கள். இவ்வாறான கட்டுரைகள் மிகவும் தெளிவாக எழுதப்படாதவிடத்து, சொந்த ஆய்வுக்கட்டுரையாக கருதப்பட வாய்ப்புள்ளது. ஈஸாவஸ்யம் உபனிடதம் முன்னைய புத்தகத்தின் பல பகுதிகளை அப்படியே உள்வாங்கி இருந்தது. அது பதிப்புரிமை மீறல் இல்லை என்றால், அதனை முறையாக குறிப்பிட வேண்டும். அல்லது குறித்த நூலினை விக்கிமூலத்தின் பதிவேற்றலாம். பதிப்புரிமை மற்றும் அது தொடர்பான குறிப்புக்கள்: [[:en:WP:C]], [[:en:WP:CONSENT]], [[:en:WP:COPYREQ]], [[:en:WP:DCP]]. நிற்க, விரிவான கட்டுரைகள் எழுதுவதற்குப் பாராட்டுக்கள். அதேநேரம், விக்கி வழிகாட்டல்களைக் கொஞ்சம் அறிந்து பங்களித்தால் இன்னும் சிறப்பான கட்டுரைகள் உருவாக்கலாம். மேலும், "உயர் நீதிமன்றம்", "மாநில நிர்வாகம்" போன்ற கட்டுரைகள் பொதுவான தலைப்பாக இருந்தாலும், இந்தியா தொடர்புடையதாக எழுதப்பட்டுள்ளது. ஆகவே தலைப்பு இந்தியா தொடர்புடையதாக இருப்பது அவசியம். அத்துடன் விக்கியாக்கம் தொடர்பிலும் கவனம் செலுத்துங்கள். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 02:33, 24 ஆகத்து 2018 (UTC)
 
வணக்கம். இவர்கள் மூவருந்தான் முன்னோடிகள் என்பதற்கான ஆதாரம் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஆ.வி யில், அனேகமாக விகியிலேயே என்னால் எழுதப்பட்ட முதல் இரண்டு மூன்று கட்டுரை
களில் அது ஒன்று என நினைக்கிறேன். அது சரியில்லாத ஒன்று என்பதையும் அறிவேன். பதிப்புரிமை குறித்த குறிப்புக்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் படித்தேன். அவைகள் மீறப்படவில்லை. ராமகிருஸ்ண மடம் வெளியிடப்பட்ட புத்தகத்திலிருந்து மிகச் சில கருத்துக்க்களே கையாளப்பட்டுள்ளன. அவை மேற்கோள்களாக காட்டப்பட்டுள்ளன. ஈஸாவாஸ்யம் ஆதி சங்கரர் உரையின் அடிப்படையில் எழுதப்பட்டது. சுவாமி குருபதானந்தாவின் சொற்பொழிவுகள் (விலையில்லாமல் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டவை) கேட்டும் எழுதப்பட்டது. ஆதலால் அக்கட்டுரையை பதிவேற்றம் செய்வதில் தவறேதும் இருப்பதாகக் கருதவில்லை. தயவு செய்து அதனைப் பதிவேற்றம் செய்யவும் . நன்றி--[[பயனர்:MPVK|MPVK]] ([[பயனர் பேச்சு:MPVK|பேச்சு]]) 23:56, 29 ஆகத்து 2018 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:MPVK" இலிருந்து மீள்விக்கப்பட்டது