தருமபுரி மாவட்ட நில அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 22:
# [[பி. மல்லாபுரம்|மல்லாபுரம் கணவாய்]] - [[சேலம் மாவட்டம்]] [[ஏற்காடு|ஏற்காடிலிருந்து]], நாகலூர் பீடபூமி, ஏரிமலை ஒதுக்கப்பட்ட காடு வழியாக [[தருமபுரி மாவட்டம்]] [[பி. மல்லாபுரம்|மல்லாபுரத்தை]] அடையும் கணவாய்.
# [[மோரூர்|மோரூர்பட்டி கணவாய்]] - [[சேலம்|சேலத்திலிருந்து]] [[தருமபுரி மாவட்டம்]] [[கே.மோரூர்|மோரூர்பட்டி]]யை அடையும் கணவாய். சேர்வராயன் மலைக்கும்(ஏற்காடு மலை) தொப்பூர் மலைக்கும் இடையில் செல்லும் பாதை. [[மொரப்பூர்]] [[சேலம்]] தொடர்வண்டி பாதை இந்த கணவாய் வழியே செல்கிறது.
# [[தொப்பூர் கணவாய்]] - [[தருமபுரி]]யிலிருந்து [[பாளையம்புதூர் ஊராட்சி|பாளையம்புதூர்]] வழியாக [[தொப்பூர்|தொப்பூரை]] அடையும் கணவாய். இக்கணவாய் தொப்பூர் மன்றோ கணவாய் என்றும் அழைக்கப்படுகிறது.
# [[தொப்பூர் சின்னகணவாய்]] - [[பொம்மிடி]]யிலிருந்து [[தொப்பூர்|தொப்பூரை]] அடையும் மற்றொரு கணவாய்.
# [[கொப்பளூர் கணவாய்]] - [[சேலம் மாவட்டம்]] [[மேச்சேரி]]யிலிருந்து [[பெரும்பாலை]], [[சின்னம்பள்ளி ஊராட்சி|சின்னம்பள்ளி]] வழியாக [[தருமபுரி மாவட்டம்]] [[கலப்பம்பாடி ஊராட்சி|கலப்பம்பாடி]] அருகே உள்ள [[கொப்பளூர்|கொப்பளூரை]] அடையும் கணவாய்.
# [[பாலக்கோடு|பாலக்கோடு கணவாய்]] - [[கிருஷ்ணகிரி மாவட்டம்]] [[இராயக்கோட்டை]]யிலிருந்து [[பாலக்கோடு|பாலக்கோடை]] அடையும் கணவாய்.
"https://ta.wikipedia.org/wiki/தருமபுரி_மாவட்ட_நில_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது