பண்பாட்டு மானிடவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
இன்று சமூக-பண்பாட்டு மானிடவியலில் இனவரைவியலே இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறது. இருந்தும், பல தற்கால சமுக-பண்பாட்டு மானிடவியலாளர், இடஞ்சார் பண்பாடுகளை கட்டுப்பட்டவையாகவும், தனித்தவையாகவும் கொள்ளும், இனவரைவியலின் முன்னைய மாதிரிகளை நிராகரிக்கிறார்கள். இந்த மானிடவியலாளர்கள், எவ்வாறான வழிகளில் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை உணர்கிறார்கள் அல்லது விளங்கிக் கொள்கிறார்கள் என்பதையே இன்னும் கவனத்தில் எடுத்துக்கொண்டாலும், இவ்வாறான வழிகள்பற்றி, இடஞ்சார் சூழல் அடிப்படையில் மட்டும் விளங்கிக்கொள்ள முடியாது என்றும், ஒருவர் இதுபற்றி பிரதேசச் சூழலில் மட்டுமல்லாமல் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழல் அடிப்படையிலும் ஆராயவேண்டுமென்றும் வாதிடுகிறார்கள். Notable proponents of this approach are [[அர்ஜுன் அப்பாதுரை]], [[ஜேம்ஸ் கிளிபர்ட்]], [[ஜேன் கொமாரோப்]], [[ஜோன் கொமாரோப்]], [[ஜேம்ஸ் பர்குசன்]], [[அகில் குப்தா]], [[ஜோர்ஜ்]], [[சிட்னி மிண்ட்ஸ்]], [[மைக்கேல் தௌசிக்]], [[ஜேன் விண்செண்ட்]], மற்றும் [[எரிக் வூல்ப்]].
 
==தொடர்புள்ள தலைப்புக்கள்==
Additionally, sociocultural anthropologists have increasingly turned their investigative eye on to "Western" culture. For example, a recent winner of a prestigious prize for ethnography-- In Search of Respect-- had as its object of study the entreprenuers in a Harlem crack den.
* [[கலை மானிடவியல்]]
* [[ஊடக மானிடவியல்]]
* [[மத மானிடவியல்]]
* [[பயன்பாட்டு மானிடவியல்]]
* [[பண்பாட்டிடை ஆய்வுகள்]]
* [[பொருளியல் மானிடவியல்]]
* [[இரட்டை மரபுரிமைக் கோட்பாடு]]
* [[சூழலியல் மானிடவியல்]]
* [[இனத்தாவரவியல்]]
* [[இனவரைவியல்]]
* [[இனைசையியல்]]
* [[இனவிலங்கியல்]]
* [[படிமலர்ச்சி மானிடவியல்]]
* [[பெண்ணிய மானிடவியல்]]
* [[மனித நடத்தைச் சூழலியல்]]
* [[மருத்துவ மானிடவியல்]]
* [[உளவியல் மானிடவியல்]]
* [[அரசியல் மானிடவியல்]]
* [[சமுதாய மானிடவியல்]]
* [[குறியீட்டு மானிடவியல்]]
* [[நகர்ப்புற மானிடவியல்]]
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[எஸ்கிமோ]]
* [[அய்னு]]
* [[தாயக அமெரிக்கர்]]
* [[வேடுவர் - சேகரிப்போர்]]
* [[நாடோடி]]கள்
* [[அமெரிக்கர்]]
 
 
*[[எஸ்கிமோ]]
*[[அய்னு]]
*[[தாயக அமெரிக்கர்]]
*[[வேடுவர் - சேகரிப்போர்]]
*[[நாடோடி]]கள்
*[[அமெரிக்கர்]]
[[பகுப்பு:மானிடவியல்]]
 
"https://ta.wikipedia.org/wiki/பண்பாட்டு_மானிடவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது