கோயம்புத்தூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 68:
உலகிலேயே சுவையான குடீநீர் இரண்டாம் இடத்தில் சிறுவாணி ஆறு இருக்கிறது.
 
==மாவட்ட நிர்வாகம் ==
கிபி 1804 ம் ஆம் ஆண்டு கோவை மாவட்டம் தனி மாவட்டமாக உருவானது. இம்மாவட்டத்தின் வடக்கு எல்லையாக பெரியார் மாவட்டமும், தெற்கில் கரூர் மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும், கிழக்கில் சேலம் மாவட்டமும் அமைந்துள்ளது. 1979 - ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக கோவை மாவட்டம், பெரியார் மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியோரம் அமைந்துள்ளது.
{| class="wikitable"
|-
| உள்ளாட்சி நிர்வாகம் || மாநகராட்சி – கோயம்புத்தூர்
|-
| ஊராட்சி ஒன்றியங்கள் : 12 ||காரமடை, மதுக்கரை, பெரியநாயக்கன் பாளையம்,சர்க்கார்சாமகுளம், தொண்டாமுத்தூர்,அன்னூர், சூலூர், சுல்தான்பேட்டை, ஆனைமலை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி (வடக்கு), பொள்ளாச்சி (தெற்கு)
|-
| பேரூராட்சிகள் || 37
|-
| ஊராட்சிகள் || 227
|-
|மாநகராட்சிகள் || 1
|-
| நகராட்சிகள் || 3
|-
| வருவாய் நிர்வாகம் கோட்டங்கள்:2 || பொள்ளாச்சி, கோவை.
|-
| வட்டங்கள்: 10||கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், கிணத்துக்கடவு, அன்னூர், மதுக்கரை மற்றும் போரூர்
|-
| சட்டசபை தொகுதிகள்:10 || மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, வால்பாறை.
|}
 
===மாவட்ட வருவாய் நிர்வாகம்===
=== வட்டங்கள் ===
கோயம்புத்தூர் மாவட்டம் 8மூன்று வட்டங்களாக[[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களையும்]], பத்து [[வருவாய் வட்டங்களையும்]], பிரிக்கப்படுகிறது.
38 [[உள்வட்டம்|உள்வட்டங்களையும்]], 295 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களையும்]] கொண்டது. <ref[https://coimbatore.nic.in/revenue-administration/ Revenue Administration]</ref>
# [[பொள்ளாச்சி வட்டம்|பொள்ளாச்சி]]
# [[கோயம்புத்தூர் வடக்கு வட்டம்]]
# [[சூலூர் வட்டம்|சூலூர்]]
# [[வால்பாறை வட்டம்|வால்பாறை]]
# [[கோயம்புத்தூர் தெற்கு வட்டம்]]
# [[மேட்டுப்பாளையம் வட்டம்|மேட்டுப்பாளையம்]]
# [[கிணத்துக்கடவு வட்டம்|கிணத்துக்கடவு]]
# [[அன்னூர் வட்டம்|அன்னூர்]]
# [[பேரூர் வட்டம்|பேரூர்]]
# [[மதுக்கரை வட்டம்|மதுக்கரை]]
 
===உள்ளாட்சி மற்று ஊராட்சி நிர்வாகம் ===
[[அவினாசி]], [[பல்லடம்]], [[திருப்பூர்]], [[உடுமலைபேட்டை]] ஆகியவை கோவையில் இருந்து பிரிந்த [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] இணைக்கப்பட்டன.
கோயம்புத்தூர் மாவட்டம் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றியங்கள், 227 கிராம ஊராட்சிகள் மற்றும் 37 [[பேரூராட்சி]]களைக் கொண்டது.<ref>[https://coimbatore.nic.in/local-bodies/ Local Bodies Administration]</ref>
 
==அரசியல்==
=== வருவாய் கோட்டம் ===
கோயம்புத்தூர் மாவட்டம் 2 மக்களவைத் தொகுதிகளையும், 10 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது. <ref>[ https://coimbatore.nic.in/about-district/elected-representative/ Elected Representative]</ref>
# கோயம்புத்தூர்
# பொள்ளாச்சி
#மேட்டுப்பாளையம்
#வால்பாறை
 
=== நகராட்சிகள் ===
# மேட்டுப்பாளையம்
# பொள்ளாச்சி
# வால்பாறை
 
== மக்கள் வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/கோயம்புத்தூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது