மந்திரி குமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 28:
'''மந்திரி குமாரி''' [[1950]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தின் கதையானது [[குண்டலகேசி]]யைத் தழுவி [[மு. கருணாநிதி]] எழுதிய ஒரு நாடகமாகும். நாடகத்தைப் பார்த்த படத்தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம் அதைப் படமாக்க விரும்பி, அதற்குத் திரைக்கதை, வசனத்தை மு. கருணாநிதியைக் கொண்டு எழுதவைத்து தயாரித்தார். <ref>{{cite web | url=https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24644321.ece | title=அஞ்சலி: படைப்பாளிக்குள் ஒரு போராளி | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 ஆகத்து 10 | accessdate=10 ஆகத்து 2018 | author=ஆர்.சி.ஜெயந்தன்}}</ref>
[[எல்லிஸ் டங்கன்]], [[டி. ஆர். சுந்தரம்]] இருவரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம். ஜி. ஆர்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref>{{cite news | url= http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3023848.ece| title= Manthrikumari (1950)|author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date=28 செப்டம்பர் 2007| accessdate=26 அக்டோபர் 2016}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.imdb.com/title/tt0214919 சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தி]
 
=== கதாபாத்திரங்கள் ===
வரி 48 ⟶ 42:
 
அமுதவல்லி: மரணம்- நான் அணைத்து மகிழ்ந்த பொன்னுடலுக்கா? என் இதயத்திலே இலட்சம் தீபங்களை ஏற்றி வைத்த தங்கள் இன்னுயிருக்கா? முடியாது, முடியவே முடியாது. பாா்த்திபன்: நீ என்ன சாவித்திாியா, சபதம் செய்கிறாய்? இந்தக் காலத்து யமன் இளிச்சவாயனல்ல<ref>{{Cite book|அறந்தை நாராயணன்=திராவிடம் பாடிய திரைப்படங்கள்- நியு செஞ்சுாி புக் ஹவுஸ்- நுால்}}</ref>
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.imdb.com/title/tt0214919 சர்வதேச திரைப்பட தரவுத் தளத்திதளத்தில்]
[[பகுப்பு:1950 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கறுப்புவெள்ளைத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மந்திரி_குமாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது