ஊக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 5:
[[படிமம்:Patent_6281.jpg|வலது|thumb|ஹூண்ட்ஸ் 1849 பாதுகாப்பு முள் காப்புரிமை ,  ஐ.நா. காப்புரிமை  #6,281]]
[[படிமம்:Silver_safety_pins.jpg|thumb|வெள்ளியினாலான பாதுகாப்பு முள்கள்]]
இன்று பயன்பாட்டில் உள்ள பாதுகாப்பு முள்ளானது  அமெரிக்க மெக்கானிக் [[வால்டர் ஹன்ட்]]  கண்டுபிடித்ததை  ஒத்ததாகயுள்ளது கருதப்படுகிறது. 1849ஆம் ஆண்டு வால்டர் ஒரு நாள் தன்னுடைய பட்டறையில் அமர்ந்து, நண்பரிடம் தான் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்பது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் தன் கையில் இருந்த ஒரு கம்பியைவைத்து ஏதேதோ உருவங்களைச் செய்வதும் பிரிப்பதுமாக இருந்தார். அதில் அவருக்கு தோன்றிய ஒரு யோசனையின்படி, பல்வேறு வடிவங்களைத் தாளில் வரைந்து இந்த ஊசியின் வடிவத்தை உருவாக்கினார்.
 
இதையடுத்து 1849, ஏப்ரல் 10 அன்று தன்னுடைய கண்டுபிடிப்புக்குக் காப்புரிமையைப் பெற்றார். பிறகு அந்தக் காப்புரிமையை டபிள்யூ. ஆர். கிரேஸ் என்ற நிறுவனத்துக்கு விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு தன் கடனை அடைத்தார். இவர் கண்டுபிடித்த ஊக்கின் வடிவம்தான் இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/society/kids/article24932757.ece | title=கண்டுபிடிப்புகளின் கதை: ஊக்கு | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 செப்டம்பர் 12 | accessdate=14 செப்டம்பர் 2018 | author=எஸ். சுஜாதா}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஊக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது