சங்க காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 43.228.108.138 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2557906 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 18:
 
தென்னிந்திய புராணங்களில் காணப்படும் கூற்றுகளின்படி, முற்காலத் தமிழகத்தில் '''தலைச் சங்கம், இடைச் சங்கம்''' மற்றும் '''கடைச் சங்கம்''' ஆகிய மூன்று சங்கங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. இம்முச்சங்கங்களில் மூன்றாவது சங்க காலமான கடைச்சங்கக் காலத்தையே வரலாற்றாசிரியர்கள் சங்ககாலமாக எடுத்துக் கொள்கின்றனர். முதல் இரண்டு சங்கங்களும் புராணங்களில் புகழ்பெற்று வாழ்பவை என்றே கருதுகின்றனர்<ref>{{cite book|last=Zvelebil|first=Kamil|title=The smile of Murugan on Tamil literature of South India|year=1973|publisher=BRILL|page=46}}</ref>.
.ஒவ்வொரு சங்கத்திலும் அச்சங்க காலத்திற்கென சங்க இலக்கியங்கள் படைக்கப்பட்டு தோற்றம் கண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. [[கல்வெட்டுகள|கல்வெட்டு]], [[சங்க இலக்கியங்கள்]], மற்றும் [[தொல்பொருள் தரவுகள்]] ஆகியவையே [[தென்னிந்தியா]]வின் ஆரம்ப கால வரலாற்று ஆதாரங்களாக திகழ்கின்றன.
 
சுமாராக கி.மு 400 மற்றும் கி.பி. 200 ஆண்டுகளுக்கு இடையேயான காலத்தில், தமிழகத்தில் [[சேரர்|சேர]],[[சோழர்|சோழ]] [[பாண்டியர்|பாண்டியப் பேரரசுகள்]] இருந்துள்ளன. இவைதவிர [[வேளிர்]] போன்ற சில சுயாட்சி தலைவர்கள் ஆட்சியும் தமிழகத்தில் இருந்துள்ளது,
"https://ta.wikipedia.org/wiki/சங்க_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது