அமைதிக்கான நோபல் பரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: Undo |
சி SM7ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 1:
{{Infobox award
| name = நோபல் அமைதிப் பரிசு <br>Nobel Peace Prize
| image = Nobel Prize.png
| alt =
| description = [[அமைதி]]க்காகப் பங்களிப்பு வழங்கியமை
| presenter = நோர்வே நோபல் குழு
| location = [[ஒஸ்லோ]], [[நோர்வே]]
| year = 1901
| website = [http://nobelprize.org Nobelprize.org]
}}
'''அமைதிக்கான நோபல் பரிசு''' [[சுவீடன்|சுவீடனின்]] [[வேதியியல்]] ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான [[ஆல்பிரட் நோபல்|ஆல்ஃபிரட் நோபெல்]] (Alfred Nobel)அவர்களால் நிறுவப்பட்ட ஐந்து [[நோபல் பரிசு|நோபெல் பரிசு]]களில் ஒன்றாகும். அவரது உயிலின்படி அமைதிக்கான பரிசு "யாரொருவர் நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவரோ, நிலவும் இராணுவத்தினை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவரோ, அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக இருக்கிறாரோ" அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும்<ref>{{cite web | url = http://nobelprize.org/alfred_nobel/will/short_testamente.html | accessdate = 2008-03-31 | title = உயிலின் சிலபகுதிகள் - Excerpt from the Will of Alfred Nobel | publisher = [[Nobel Foundation]]}}</ref>.
ஆல்ஃபிரட் நோபெலின் உயிலின்படி இப்பரிசை [[நார்வே]]யின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு கொடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நோபெலின் நினைவு நாளான [[டிசம்பர் 10]] அன்று நார்வே தலைநகர் [[ஓஸ்லோ]]வில் நார்வே நாட்டு மன்னர் முன்னணியில் இப்பரிசு வழங்கப்படுகிறது. மற்ற நான்கு பரிசுகள் சுவீடனின் தலைநகர் [[ஸ்டாக்ஹோம்|ஸ்டாக்ஹோமில்]] வழங்கப்படும்போது இப்பரிசு மட்டுமே நார்வேயில் வழங்கப்படுகிறது. நோபெல் பரிந்துரை குழுவின் தலைவரிடமிருந்து நோபெல் பரிசு பெறுபவருக்கு ஒரு பட்டயம்,ஒரு பதக்கம் மற்றும் பரிசுப்பணத்தை உறுதிசெய்யும் ஆவணமும் வழங்கப்படுகிறது.
== அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள் ==
இந்தியாவின் [[அன்னை தெரேசா]], மியான்மரின் [[ஆங் ஸாங் சூ கி]] மற்றும் பங்களாதேசத்தின் [[முகமது யூனுஸ்]] தென்னாசியாவில் இப்பரிசை பெற்றவர்களாவர்.
முழுப்பட்டியல்:
{|
|-
||'''[[2014]]'''|| [[கைலாசு சத்தியார்த்தி]] மற்றும் [[மலாலா யூசப்சையி]] (கூட்டாக)<ref>http://www.bbc.co.uk/tamil/global/2014/12/141210_nobelprice</ref>
|-
||'''[[2013]]'''|| [[வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு]]
|-
||'''[[2012]]'''|| [[ஐரோப்பிய ஒன்றியம்]]
|-
||'''[[2011]]'''|| [[எல்லன் ஜான்சன் சர்லீஃப்|எல்லன் சர்லீஃப்]] (Ellen Sirleaf), [[லேமா குபோவீ]] (Leymah Gbowee) மற்றும் [[தவகேல் கர்மன்]] (Tawakkul Karman)
|-
||'''[[2010]]'''|| [[லியூ சியாபோ]] (Liu Xiaobo)
|-
||'''[[2009]]'''|| [[பராக் ஒபாமா]] (Barack Obama),
|-
||'''[[2008]]'''|| [[மார்ட்டி ஆட்டிசாரி]] (Martti Ahtisaari)
|-
||'''[[2007]]'''|| [[ஆல் கோர்]] (Al Gore), [[காலநிலை மாற்றல் பல அரசு சபை]] (Intergovernmental Panel on Climate Change)
|-
||'''[[2006]]'''|| [[முகமது யூனுஸ்]] (Muhammad Yunus), [[கிராமின் வங்கி]] (Grameen Bank)
|-
||'''[[2005]]'''|| [[பன்னாட்டு அணுசக்தி முகமையகம்]] (International Atomic Energy Agency), [[மொகம்மது எல்பரதேய்]] (Mohamed ElBaradei)
|-
||'''[[2004]]'''|| [[வங்காரி மாதாய்]] (Wangari Maathai)
|-
||'''[[2003]]'''|| [[ஷிரின் எபாடி]] (Shirin Ebadi)
|-
||'''[[2002]]'''|| [[ஜிம்மி கார்டர்]] (Jimmy Carter)
|-
||'''[[2001]]'''|| [[ஐக்கிய நாடுகள் அவை|ஐ.நா.]] (United Nations), [[கோபி அன்னான்]] (Kofi Annan)
|-
||'''[[2000]]'''|| [[கிம் டாய் ஜுங்]] (Kim Dae-jung)
|-
||'''[[1999]]'''|| [[எல்லைகளற்ற மருத்துவர்கள்|எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு]] (Médecins Sans Frontières)
|-
||'''[[1998]]'''|| [[ஜான் ஹ்யூம்]] (John Hume), [[டேவிட் ட்ரிம்பில்]] (David Trimble)
|-
||'''[[1997]]'''|| [[மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம்]] (International Campaign to Ban Landmines), [[ஜோடி வில்லியம்ஸ்]] (Jody Williams)
|-
||'''[[1996]]'''|| [[கார்லோஸ் ஃபிலிபெ சிமிணெஸ் பெலோ]] (Carlos Filipe Ximenes Belo), [[ஜோஸ் ராமோஸ்-ஹார்தா]] (José Ramos-Horta)
|-
||'''[[1995]]'''|| [[ஜோஸஃப் ரோட்ப்ளாட்]] (Joseph Rotblat), [[பக்வாஷ் கருத்தரங்குகள்|அறிவியல் மற்றும் உலக நாடுகள் உறவு பற்றிய பக்வாஷ் கருத்தரங்குகள்]] (Pugwash Conferences on Science and World Affairs)
|-
||'''[[1994]]'''|| [[யாசர் அராஃபத்]] (Yasser Arafat), [[ஷிமோன் பெரேஸ்]] (Shimon Peres), [[இட்சாக் ரபீன்]] (Yitzhak Rabin)
|-
||'''[[1993]]'''|| [[நெல்சன் மண்டேலா]] (Nelson Mandela), [[F.W. டி க்ளார்க்]] (F.W. de Klerk)
|-
||'''[[1992]]'''|| [[இரிகொபெர்த்தா மெஞ்சூ தும்]] (Rigoberta Menchú Tum)
|-
||'''[[1991]]'''|| [[ஆங் ஸாங் சூ கி]] (Aung San Suu Kyi)
|-
||'''[[1990]]'''|| [[மிக்கைல் கொர்பசோவ்]] (Mikhail Gorbachev)
|-
||'''[[1989]]'''|| [[டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)]] (The 14th Dalai Lama)
|-
||'''[[1988]]'''|| [[ஐக்கிய நாடுகள் அவை|ஐ.நா.]] அமைதி காக்கும் படை (United Nations Peacekeeping Forces)
|-
||'''[[1987]]'''|| [[ஆஸ்கார் ஏரியேஸ் சான்செஸ்]] (Óscar Arias Sánchez)
|-
||'''[[1986]]'''|| [[எளீ வெய்செல்]] (Elie Wiesel)
|-
||'''[[1985]]'''|| [[அணுவாயுத போர் தடுக்கும் பன்னாட்டு மருத்துவக்குழு]] (International Physicians for the Prevention of Nuclear War)
|-
||'''[[1984]]'''|| [[டெசுமான்ட் டுட்டு]] (Desmond Tutu)
|-
||'''[[1983]]'''|| [[லேக் வலேசா]] (Lech Walesa)
|-
||'''[[1982]]'''|| [[ஆல்வா மிருதால்]] (Alva Myrdal), [[அல்ஃபோன்ஸோ கார்சியா ரௌபிள்ஸ்]] (Alfonso García Robles)
|-
||'''[[1981]]'''|| [[அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்]] (Office of the United Nations High Commissioner for Refugees)
|-
||'''[[1980]]'''|| [[அடோல்ஃபோ பெரீஸ் எஸ்க்யுவெல்]] (Adolfo Pérez Esquivel)
|-
||'''[[1979]]'''|| [[அன்னை தெரேசா]] (Mother Teresa)
|-
||'''[[1978]]'''|| [[அன்வர் அல் சாதாத்]] (Anwar al-Sadat), [[மென்கெம் பெகின்]] (Menachem Begin)
|-
||'''[[1977]]'''|| [[சர்வதேச மன்னிப்பு சபை]] (Amnesty International)
|-
||'''[[1976]]'''|| [[பெட்டி வில்லியம்ஸ்]] (Betty Williams), [[மைரீட் கோரிகன்]] (Mairead Corrigan)
|-
||'''[[1975]]'''|| [[ஆந்ரேய் சஃகரோவ்]] (Andrei Sakharov)
|-
||'''[[1974]]'''|| [[ஷான் மெக்ப்ரைடு]] (Seán MacBride), [[எய்சாகு சாடோ]] (Eisaku Sato)
|-
||'''[[1973]]'''|| [[ஹென்றி கிசிஞ்சர்]] (Henry Kissinger), [[இலே துக் தோ]] (Le Duc Tho)
|-
||'''[[1972]]'''|| யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை பிரதான நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|-
||'''[[1971]]'''|| [[விலி ப்ராண்ட்]] (Willy Brandt)
|-
||'''[[1970]]'''|| [[நார்மன் போர்லாக்]] (Norman Borlaug)
|-
||'''[[1969]]'''|| [[சர்வதேச தொழிலாளர் நிறுவனம்]] (International Labour Organization)
|-
||'''[[1968]]'''|| [[ரெனே கேசின்]] (René Cassin)
|-
||'''[[1967]]'''|| யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|-
||'''[[1966]]'''|| யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|-
||'''[[1965]]'''|| [[ஐக்கிய நாடுகள் அவை|ஐ.நா.]] குழந்தைகள் நிதி (United Nations Children's Fund)
|-
||'''[[1964]]'''|| [[மார்ட்டின் லூதர் கிங்]] (Martin Luther King)
|-
||'''[[1963]]'''|| [[செஞ்சிலுவைச் சங்கம்|சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்]] (International Committee of Red Cross), [[சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்|செஞ்சிலுவைச் சமுதாயங்கள் கூட்டமைப்பு]] (League of Red Cross Societies)
|-
||'''[[1962]]'''|| [[இலைனஸ் பௌலிங்]] (Linus Pauling)
|-
||'''[[1961]]'''|| [[டேக் ஹேமர்ஸ்கியோல்டு]] (Dag Hammarskjöld)
|-
||'''[[1960]]'''|| [[ஆல்பெர்ட் இலுடுலி]] (Albert Lutuli)
|-
||'''[[1959]]'''|| [[பிலிப் நோயல்-பேக்கர்]] (Philip Noel-Baker)
|-
||'''[[1958]]'''|| [[ஜார்ஜ்ஸ் பிரே]] (Georges Pire)
|-
||'''[[1957]]'''|| [[இலெஸ்டர் பௌள்ஸ் பியர்சன்]] (Lester Bowles Pearson)
|-
||'''[[1956]]'''|| யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|-
||'''[[1955]]'''|| யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|-
||'''[[1954]]'''|| [[ஐக்கிய நாடுகள் அவை|ஐ.நா.]] அகதிகள் ஆணைய உயரதிகாரி அலுவலகம் (Office of the United Nations High Commissioner for Refugees)
|-
||'''[[1953]]'''|| [[ஜார்ஜ் சி. மார்ஷல்]] (George C. Marshall)
|-
||'''[[1952]]'''|| [[ஆல்பெர்ட் ஸ்க்விட்ஸர்]] (Albert Schweitzer)
|-
||'''[[1951]]'''|| [[இலெயோன் ஜௌஹாக்ஸ்]] (Léon Jouhaux)
|-
||'''[[1950]]'''|| [[ரால்ஃப் பண்ஷே]] (Ralph Bunche)
|-
||'''[[1949]]'''|| [[பாய்டு ஓர் துரை]] (Lord Boyd Orr)
|-
||'''[[1948]]'''|| யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|-
||'''[[1947]]'''|| [[நண்பர்கள் சேவைப் பேரவை]] (Friends Service Council), [[அமெரிக்க நண்பர்கள் சேவைக்குழு]] (American Friends Service Committee)
|-
||'''[[1946]]'''|| [[எமிலி க்ரீன் பாள்ச்]] (Emily Greene Balch), [[ஜான் ஆர். மாட்]] (John R. Mott)
|-
||'''[[1945]]'''|| [[கார்டல் ஹள்]] (Cordell Hull)
|-
||'''[[1944]]'''|| [[செஞ்சிலுவைச் சங்கம்|சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்]] (International Committee of Red Cross)
|-
||'''[[1943]]'''|| யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|-
||'''[[1942]]'''|| யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|-
||'''[[1941]]'''|| யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|-
||'''[[1940]]'''|| யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|-
||'''[[1939]]'''|| யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|-
||'''[[1938]]'''|| [[நேன்சன் சர்வதேச அகதிகள் அலுவலகம்]] (Nansen International Office for Refugees)
|-
||'''[[1937]]'''|| [[இராபர்ட் செசில்]] (Robert Cecil)
|-
||'''[[1936]]'''|| [[கார்லோஸ் சாவென்ட்ரா இலமாஸ்]] (Carlos Saavedra Lamas)
|-
||'''[[1935]]'''|| [[கார்ல் வான் ஒசெய்டுஸ்கி]] (Carl von Ossietzky)
|-
||'''[[1934]]'''|| [[ஆர்தர் ஹென்டர்சன்]] (Arthur Henderson)
|-
||'''[[1933]]'''|| [[சர் நார்மன் ஆங்கெள்]] (Sir Norman Angell)
|-
||'''[[1932]]'''|| யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|-
||'''[[1931]]'''|| [[ஜேன் ஆடம்ஸ்]] (Jane Addams), [[நிகலஸ் மர்ரே பட்லர்]] (Nicholas Murray Butler)
|-
||'''[[1930]]'''|| [[நேதன் சாடர்ப்லாம்]] (Nathan Söderblom)
|-
||'''[[1929]]'''|| [[ஃப்ரான்க் பி. கெலாஃக்]] (Frank B. Kellogg)
|-
||'''[[1928]]'''|| யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|-
||'''[[1927]]'''|| [[ஃபெர்டிணன்டு பூய்சன்]] (Ferdinand Buisson), [[இலுட்விக் க்விட்டே]] (Ludwig Quidde)
|-
||'''[[1926]]'''|| [[அரிஸ்டிடே ப்ரியான்டு]] (Aristide Briand), [[குஸ்தாவ் ஸ்ட்ரெசேமான்]] (Gustav Stresemann)
|-
||'''[[1925]]'''|| [[சர். ஆஸ்டன் சேம்பர்லின்]] (Sir Austen Chamberlain), [[சார்ல்ஸ் ஜி. டேவெஸ்]] (Charles G. Dawes)
|-
||'''[[1924]]'''|| யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|-
||'''[[1923]]'''|| யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|-
||'''[[1922]]'''|| [[ஃபிரிட்டியோஃப் நேன்சென்]] (Fridtjof Nansen)
|-
||'''[[1921]]'''|| [[ஹயல்மார் ப்ரான்டிங்]] (Hjalmar Branting), [[கிரிஸ்டியன் இலாங்கே]] (Christian Lange)
|-
||'''[[1920]]'''|| [[இலெயோன் பௌர்கேய்ஸ்]] (Léon Bourgeois)
|-
||'''[[1919]]'''|| [[ஊட்ரௌ வில்சன்]] (Woodrow Wilson)
|-
||'''[[1918]]'''|| யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|-
||'''[[1917]]'''|| [[செஞ்சிலுவைச் சங்கம்|சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்]] (International Committee of the Red Cross)
|-
||'''[[1916]]'''|| யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|-
||'''[[1915]]'''|| யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|-
||'''[[1914]]'''|| யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது.
|-
||'''[[1913]]'''|| [[ஹென்ரி இலா ஃபாடேயின்]] (Henri La Fontaine)
|-
||'''[[1912]]'''|| [[எலிஃகூ இரூட்]] (Elihu Root)
|-
||'''[[1911]]'''|| [[டோபியாஸ் ஆசெர்]] (Tobias Asser), [[ஆல்ஃப்ரெட் ஃப்ரீட்]] (Alfred Fried)
|-
||'''[[1910]]'''|| [[சர்வதேச நிரந்தர அமைதிக்குழு]] (Permanent International Peace Bureau)
|-
||'''[[1909]]'''|| [[அகஸ்டே பீர்னெர்ட்]] (Auguste Beernaert), [[பௌல் ஹென்ரி டி'எஸ்டோர்னெல்ஸ் டெ கான்ஸ்டன்ட்]] (Paul Henri d'Estournelles de Constant)
|-
||'''[[1908]]'''|| [[க்ளாஸ் பான்டஸ் ஆர்னல்டுசன்]] (Klas Pontus Arnoldson), [[ஃப்ரெட்ரிக் பாஜர்]] (Fredrik Bajer)
|-
||'''[[1907]]'''|| [[எர்னெஸ்டோ டியோடொரோ மொனேடா]] (Ernesto Teodoro Moneta), [[இலூயி இரேணால்]] (Louis Renault)
|-
||'''[[1906]]'''|| [[தியோடோர் இரூஸ்வெல்ட்]] (Theodore Roosevelt)
|-
||'''[[1905]]'''|| [[பெர்தா வான் சட்னர்]] (Bertha von Suttner)
|-
||'''[[1904]]'''|| [[சர்வதேச சட்டக் கழகம்]] (Institute of International Law)
|-
||'''[[1903]]'''|| [[இராண்டல் க்ரெமர்]] (Randal Cremer)
|-
||'''[[1902]]'''|| [[எலீ உடுகோமன்]] (Élie Ducommun), [[ஆல்பெர்ட் ஃகோபாட்]] (Albert Gobat)
|-
||'''[[1901]]'''|| [[ஹென்றி டியூனாண்ட்]] (Henry Dunant), [[ஃப்ரெடெரிக் பெசீ]] (Frédéric Passy)
|}
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[அமைதிக்கான அடம்ஸ் பரிசு]]
* [[காந்தி அமைதிப் பரிசு]]
* [[லெனின் அமைதிப் பரிசு]]
* [[நோபல் பரிசு|நோபெல் பரிசு]]
* [[நார்வே நோபல் குழு|நார்வே நோபெல் குழு]]
* [[மக்சேசே பரிசு]]
* [[மார்ட்டின் லூதர் கிங்]]
* [[கன்பூசியசு அமைதிப் பரிசு]]
==மேற்கோள்கள்==
<references/>
== வெளியிணைப்புகள் ==
* [http://www.nobel.se/peace/laureates/index.html "All Nobel Laureates in Peace"] – [[நோபல் நிறுவனம்|நோபெல் நிறுவனத்தின்]] அதிகாரபூர்வ வலைத்தளம்.
* [http://nobelpeaceprize.org/ "The Nobel Peace Prize"] – [[நார்வே நோபல் குழு]]விற்கான [[நார்வே நோபல் கழகம்|நார்வே நோபல் கழகத்தின்]] அதிகாரபூர்வ வலைத்தளம்.
* [http://nobelprize.org/nobel_prizes/medals/ "The Nobel Prize Medals and the Medal for the Prize in Economics"] – பதக்கத்தின் வடிவமைப்பின் வரலாற்றை பதியும் பிர்கிட்டா லெம்மலின் ஆக்கம்.
* [http://nobelprize.org/award_ceremonies/prize.html "What the Nobel Laureates Receive"] – நோபல் பரிசுவிழாக்கள்.
== மேற்கோள்கள் ==
{{reflist}}
[[பகுப்பு:நோபல் பரிசு|*]]
[[பகுப்பு:நோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்|*]]
[[பகுப்பு:அமைதிப் பரிசுகள்]]
[[பகுப்பு:1901 அறிமுகங்கள்]]
|