ஆய்க்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி திருத்தம் ....... |
||
வரிசை 1:
{{Infobox settlement
|name=ஆய்க்குடி <br />Ayakudi
|settlement_type=கிராமம்
|pushpin_map=<!--India Tamil Nadu-->|pushpin_label_position=right
|pushpin_map_caption=Location in Tamil Nadu, India|latNS=N|longEW=E
|coordinates_display=inline,title|subdivision_type=நாடு
|subdivision_name={{flag|India}}
|subdivision_type1=[[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
|subdivision_type2=[[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
|subdivision_name1=[[தமிழ்நாடு]]
|subdivision_name2=[[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி ]]
|established_title=<!-- Established -->|leader_title=
|unit_pref=Metric
|population_total=15172
|population_as_of=2011
|population_density_km2=auto
|demographics_type1=அலுவல் மொழி
|demographics1_title1=[[தமிழ்]]
|timezone1=[[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே]]
|utc_offset1=+5:30
|postal_code_type=[[அஞ்சல் குறியீட்டு எண்]]
|postal_code=627852
|registration_plate=TN76
}}
'''ஆய்க்குடி''' ({{audio|Ta-ஆய்க்குடி.ogg|ஒலிப்பு}}) (AYIKUDI)
== மக்கட்தொகை ==▼
== வாரலாறு ==
குறிப்பு: புறநானூறு 132 ,134
கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆய் ஆண்டிரன் ஆய்க்குடியில் வாழ்ந்த, ஆண்ட குறுநில மன்னன் ஆய் ஆண்டிரன் ஆண்ட பகுதி என்பதால் ஆய்க்குடி எனும் பெயர் அமைந்ததாக இலக்கியங்களால் அறிகிறோம். சங்க இலக்கியங்கள் நற்றிணை (167) குறுத்தொகை (84) அக நானூறு (69,152,198) புறநானூறு (127,136,240-41) ஆகிய நூல்களில் ஆய் ஆண்டிரன், ஆய்க்குடி என்னும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
வரி 23 ⟶ 49:
இந்த உலகம் நிலையாக நிற்க வட திசையில் உள்ள இமயமும் தென் திசையில் உள்ள பொதியமும் (ஆய்க்குடி)தான் காரணம். வட திசை இமய மலையில் கவரி மான்கள் நரந்தைப் புல்லையும் நறுமணம் உடைய மற்ற புல்லையும் மேய்ந்து விட்டு பெண் மான்களுடன் தகர மர நிழலில் தூங்கும்.
முன்னொரு காலத்தில் ஆய்க்குடியில் இயற்கை வளம் , நாகரிகம், பண்பாடு மற்றும் ஆன்மீக போன்றவை இமையமலைக்கு இணையாக உள்ளது என்பதை புறநானூறு நூல்கள் விளக்குகிறது ...
▲== மக்கட்தொகை ==
▲ 2011 இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆய்க்குடி கிராம மக்கள்தொகை 15172 ஆகும். ஆண்கள் 7928 பேர். பெண்கள் 7244 பேர். பாலின விகிதம் ஆகும். கல்வியறிவு விகிதத்தின் அளவு 79.66 ஆகும்.
== கோவில்கள் ==
|