ஆய்க்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம் .......
சிNo edit summary
வரிசை 28:
 
== மக்கட்தொகை ==
2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இக்கிராமத்தில் மக்கள்தொகை மொத்தம் 15,172 ஆகும். இதில் ஆண்கள் 7,928 பேர் மற்றும் பெண்கள்  7,244 பேர் ஆகும். கல்வியறிவு விகிதத்தின் அளவு 79.66 ஆகும்.<ref>{{Cite web|url=http://census2001.tn.nic.in/pca2001.aspx|title=Primary Census Abstract - Census 2001|archiveurl=https://web.archive.org/web/20110217153857/http://census2001.tn.nic.in/pca2001.aspx|archivedate=2011-02-17|publisher=Directorate of Census Operations-Tamil Nadu}}</ref>
 
== வரலாறு ==
வரிசை 41:
== ஆய்க்குடியும் புறநானூறும் ==
புறநானூறு 132, 144 போன்ற பகுதிகளில் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் வேள் ஆய் அண்டிரன் மீது பாடிய பாடலில்
 
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ்சுனை பருகி அயல
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்
வரி 48 ⟶ 49:
பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகம்”.
 
#விளக்கம்:
இந்த உலகம் நிலையாக நிற்க வட திசையில் உள்ள இமயமும், தென் திசையில் உள்ள பொதியமும் (ஆய்க்குடி)தான் காரணம். வட திசை இமய மலையில் கவரி மான்கள் நரந்தைப் புல்லையும் நறுமணம் உடைய மற்ற புல்லையும் மேய்ந்து விட்டு பெண் மான்களுடன் தகர மர நிழலில் தூங்கும்.
 
முன்னொரு காலத்தில் ஆய்க்குடியில் இயற்கை வளம், நாகரிகம், பண்பாடு மற்றும் ஆன்மீக போன்றவை இமையமலைக்கு இணையாக உள்ளது என்பதை புறநானூறு நூல்கள் விளக்குகிறது.{{cn}}
 
== கோவில்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆய்க்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது