த. ச. அ. சிவபிரகாசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம் ... .
வரிசை 1:
'''த. ச. அ. சிவபிரகாசம்''' ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினரும்]] மற்றும் [[பாராளுமன்ற உறுப்பினர்|பாராளுமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் 1971 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், [[சேரன்மாதேவி (சட்டமன்றத் தொகுதி)|சேரன்மாதேவி]] தொகுதியில் இருந்து, [[சுதந்திராக் கட்சி]]யின் வேட்பாளராக போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1971/StatReport_TN_71.pdf 1971 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>
 
பின்னர் 1980 மற்றும் 1996 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், [[திருநெல்வேலி மக்களவைமக்களவைத் தொகுதி|திருநெல்வேலி]] தொகுதியிலிருந்து, [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய பாராளுமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1996/Vol_II_LS96.pdf Statistical Report on 1996 General Elections to the Eleventh Lok Sabha, Volume II]</ref>
 
== வகித்த பதவிகள் ==
வரிசை 8:
* 1980, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் (ஏழாவது)
* 1980, பொதுக் குழு உறுப்பினர், திமுக, தமிழ்நாடு
* 1980-84, ஆலோசனைக் குழு, வர்த்தக அமைச்சர்
* 1981-91, மாவட்ட பொருளாளர், திமுக, திருநெல்வேலி மாவட்டம்
* 1996, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் (பதினோராம்)
 
== மேற்கோள்கள் ==
வரிசை 20:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/த._ச._அ._சிவபிரகாசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது