நங்கூரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

166 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
Jagadeeswarann99ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
சி (Jagadeeswarann99ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
'''நங்கூரம்''' (ஆங்கிலம்:anchor) என்பது நீரில் செல்லும் [[நீரூர்தி|நீரூர்திகளை]] நகராமல் நிறுத்த இடப்படுகின்ற சாதனமாகும். இலத்தின் மொழியில் அன்கோரா என்ற சொல் பிற்காலத்தில் ஆன்கர் என்ற மாறியது. பண்டைக் காலத்தில் பெரிய கற்கள், மணல் மூட்டைகள் போன்றவை இதற்காப் பயன்படுத்தப்பட்டன. பிற்காலத்தில் இரும்பினால் ஆன நங்கூரம் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
 
== வேர்ச்சொல் ==
âncora என்ற போர்த்துகீசிய சொல்லில் இருந்து வந்தது.
[[பகுப்பு:கடல் போக்குவரத்து]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2594043" இருந்து மீள்விக்கப்பட்டது