பரியேறும் பெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி TNSE Mahalingam VNRஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 29:
== தயாரிப்பு ==
அக்டோபர் 2016 இல் தனது தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்சன்சைத் தொடங்கிய இயக்குநர் [[பா. ரஞ்சித்]], தனது நிறுவனத்தின் முதல் திரைப்படத்தினை ("பரியேறும் பெருமாள்") மாரி செல்வராஜ் இயக்கப்போவதாக திசம்பர் 2016 இல் அறிவித்தார்.<ref>http://www.thehindu.com/news/cities/chennai/Pa.-Ranjith-ventures-into-production/article16073852.ece</ref> [[திருநெல்வேலி]]யைப் பின்களமாகக் கொண்ட இத்திரைப்படத்தில் நடிகர்கள் கதிர் மற்றும் ஆனந்தி முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பா, ரஞ்சித்தின் படங்களுக்கு வழக்கமாக இசையமைக்கும் [[சந்தோஷ் நாராயணன்]] இத்திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார்.<ref>http://www.sify.com/movies/director-pa-ranjith-turns-producer-news-tamil-rbcj9fbgecgdg.html</ref><ref>http://www.indiaglitz.com/pa-ranjith-production-venture-pariyerun-perumai-kathir-anandi-mari-selvaraj-santhosh-narayanan-tamil-news-175682.html</ref>
 
== பெயர் காரணம் ==
"பரியேறும் பெருமாள்" - பரி என்றால் குதிரை. குதிரை ஏறும் பெருமாள் - இறைவன் திருமால் குதிரை ஏறும் நிகழ்ச்சியை குறிக்கும் சொல்லிருந்து உருவானது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பரியேறும்_பெருமாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது