பழைய எகிப்து இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 37:
}}
 
[[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்கின்]] பண்டைய எகிப்திய பழைய இராச்சியத்தின் வரலாறு, கிமு 2686-இல் துவங்கி, கிமு 2181 முடிய விளங்கியது. இந்த இராச்சியத்தின் ஆட்சியாளர்களான [[பார்வோன்]]கள் இறந்ததற்கு பின்னர் உடல்களை அடக்கம் செய்வதற்கு [[பிரமிடு]]களை கட்டியதால், பழைய எகிப்திய இராச்சியத்தை பிரமிடுகளின் காலம் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர்.

பழைய எகிப்திய இராச்சியத்தின் நான்காம் வம்ச [[பார்வோன்]] சினெபெரு என்பவர் [[பிரமிடு]] கட்டிடக் கலை நுணுக்கத்தை நன்கறிந்தவர். இவ்வம்சத்தின் குபு, காப்ரா மற்றும் மெனாகளெரெ போன்ற மன்னர்கள் புகழ்பெற்ற [[கிசா பிரமிடு|கிசா பிரடுமிகளைக்]] கட்டினர்.<ref name=":0">{{Cite news|url=https://www.ancient.eu/Old_Kingdom_of_Egypt/|title=Old Kingdom of Egypt|work=Ancient History Encyclopedia|access-date=2017-12-04}}</ref> [[பண்டைய எகிப்து]] தனது நாகரீகத்தை, பழைய எகிப்து இராச்சியத்தின் [[ஆட்சிக் காலம்]] முதல், [[மத்தியகால எகிப்து இராச்சியம்]] மற்றும் [[புது எகிப்து இராச்சியம்]] வரை [[நைல் ஆறு|நைல் சமவெளியில்]] தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது.
 
பழைய எகிப்து இராச்சியம் என்ற சொல், பதினெட்டாம் நூற்றாண்டின் வரலாற்றாளர்கள், துவக்கால முதலிரண்டு எகிப்திய வம்சங்களின் ஆட்சிக் காலத்துடன் வேறுபடுத்தி காண்பிக்கவே பயன்படுத்தினர்.
வரி 53 ⟶ 55:
 
==வரலாறு==
பழைய எகிப்து இராச்சியத்தை மூன்றாவது வம்சத்தினர் முதல் ஆறாவது வம்சத்தினர் வரை கிமு 2686 முதல் கிமு 2181 முடிய 505 ஆண்டுகள் ஆண்டனர்
 
* எகிப்தின் மூன்றாம் வம்ச ஆட்சிக் காலம் - கிமு 2686 – 2613
* நான்காம் வம்சம் ஆட்சிக் காலம் - கிமு 2613 – 2498
* ஐந்தாம் வம்ச ஆட்சிக் காலம் - கிமு 2498 – 2345
* ஆறாம் வம்ச ஆட்சிக் காலம் - கிமு 2345 – 2181
 
===பழைய எகிப்திய இராச்சியத்தின் எழுச்சி===
வரி 75 ⟶ 83:
[[File:Khufu CEM.jpg|thumb|250px|[[கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்]] பிரமிடைக் கட்டிய [[பார்வோன்]] குபு]]
 
===ஐந்தாம் வம்சம் (கிமு 2498 – 2345)===
 
[[File:Imhotep-Louvre.JPG|thumb|250px|பழைய எகிப்து இராச்சியத்தின் பிந்தைய கால மன்னர் இம்ஹொதேப்பின் சிற்பம், [[இலூவா அருங்காட்சியகம்]]]]
 
எகிப்தின் ஐந்தாம் வம்சத்தினர் ஆண்ட பழைய இராச்சியத்தினரின்இராச்சிய ஆட்சிக் காலத்த்தில்காலத்தில் (கிமு 2494–23452498 – 2345) மன்னர் யுசர்கப் (கிமு 2494–2487) ஆட்சியில் சூரியக் கடவுள் வழிபாடு துவங்கியது. சூரியக் கடவுளுக்கு வழிப்பாட்டுத் தலங்கள் கட்டப்பட்டது.
யுசர்கப்பின் மகன் சகுரே ஆட்சியில் (கிமு 2487–2475) எகிப்தின் அண்டைப்பகுதிகளைக் கைப்பற்றினார். சகுரேவிற்குப் பின் ஆட்சிக்கு வந்த அவரது மகன் நெபெரிர்கரே ககாய் (கிமு 2475–2455), புதிய அரச பட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
 
வரி 88 ⟶ 96:
பழைய எகிப்திய இராச்சியத்தினர் [[செங்கடல்]] வழியாக, [[பண்டைய அண்மை கிழக்கு]] நாடுகளுக்கு [[கருங்காலி]] மரப்பொருட்கள், நறுமண ஊதுபத்திகள், தங்கம் மற்றும் செப்புப் பாத்திரங்களை ஏற்றுமதி செய்வதற்கு மரக்கலங்களை கட்டினர்.
===ஆறாம் வம்ச பழைய எகிப்திய இராச்சியத்தின் வீழ்ச்சி===
பழைய எகிப்திய இராச்சியத்தின் ஆறாம் வம்ச மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் (கிமு 2345–2181), மன்னர்களின் ஆதிக்கம், பிரதேச மாகாண ஆளுநர்களின் எழுச்சியால் படிப்படியாக வீழ்ச்சியடைத் துவங்கியது.
 
வரி 96 ⟶ 104:
* [[பண்டைய அண்மை கிழக்கு]]
* [[பண்டைய எகிப்து]]
* [[எகிப்தின் துவக்க கால எகிப்தின் அரச மரபுகள்]] (கிமு c. 3150 - 2686)
* [[மத்தியகால எகிப்து இராச்சியம்]] (கிமு 2055 - 1650)
* [[புது எகிப்து இராச்சியம்]] (கிமு 1550 – 1077)
"https://ta.wikipedia.org/wiki/பழைய_எகிப்து_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது