ஆத்திரேலியக் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
No edit summary
வரிசை 13:
புதிய அரசியலமைப்பின்படி நாடாளுமன்றம் இரு அவைகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டது. அரசியின் பிரதிநிதியாக [[பொது ஆளுநர்]] நியமிக்கப்பட்டார். அத்துடன் [[ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம்|உயர் நீதிமன்றம்]] ஒன்றும் புதிய அரசியலமைப்பின் படி நிறுவப்பட்டு, மாநிலங்களுக்கும், புதிய நடுவண் பொதுநலவாய அரசுக்கும் இடையில் அதிகாரப் பகிர்வுகள் இடம்பெற்றன.
 
கூட்டமைப்பின் தலைநகரைத் தேர்ந்தெடுப்பதில் [[சிட்னி]]க்கும், [[மெல்பேர்ண்|மெல்பேர்ணிற்]]கும் இடையில் கடும் போட்டி இருந்து வந்தது. இதனால் இரண்டையும் தவிர்த்து தனியானதொரு பிரதேசம் [[நியூ சவுத் வேல்ஸ்]] மாநிலத்திற்குள் [[ஆஸ்திரேலிய தலைநகர் பிரதேசம்]] என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இப்பிரதேஎசத்தில்இப்பிரதேசத்தில் [[கான்பரா]] என்ற புதிய தலைநகர் அமைக்கப்படும் வரையில் மெல்பேர்ண் இடைக்காலத் தலைநகராக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 
ஆஸ்திரேலிய வரலாற்றில் கூட்டமைப்பு இன்றும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டு பாடசாலைகளில் நாடு முழுவதும் மாணவர்களுக்கு போதிக்கப்பட்டு வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஆத்திரேலியக்_கூட்டமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது