வரைவிலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
வரைவிலக்கணங்கள் இரண்டு வகைப்படும்.
 
:# '''விளக்க வரைவிலக்கணம்''' (descriptive definition): இது ஒரு சொல்லுக்கு அல்லது தொடருக்குரிய பொதுவான பொருளை விளக்குவது ஆகும்.
 
: '''எடுபொருள் வரைவிலக்கணம்''' (stipulative definition): இது ஒருவர் தான் எடுத்துக்கொண்ட விடயத்தை விளக்குவதற்காக, ஒரு சொல்லுக்கு அல்லது தொடருக்குக் கொடுக்கும் பொருள் ஆகும். குறிப்பிட்ட சொல் புதியதாக இருக்கலாம் அல்லது ஏற்கெனவே உள்ள சொல்லுக்கான புதிய பொருளொன்றைக் கொடுத்து அதனை விளக்குவதாக இருக்கலாம்.
 
:# '''எடுபொருள் வரைவிலக்கணம்''' (stipulative definition): இது ஒருவர் தான் எடுத்துக்கொண்ட விடயத்தை விளக்குவதற்காக, ஒரு சொல்லுக்கு அல்லது தொடருக்குக் கொடுக்கும் பொருள் ஆகும். குறிப்பிட்ட சொல் புதியதாக இருக்கலாம் அல்லது ஏற்கெனவே உள்ள சொல்லுக்கான புதிய பொருளொன்றைக் கொடுத்து அதனை விளக்குவதாக இருக்கலாம்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வரைவிலக்கணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது