பிரிவு (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Biological_classification_ta.svg with File:Biological_classification_L_Pengo-ta.svg (by CommonsDelinker because: File renamed: Criterion 4 (harmonizing names of file set) · Language
 
வரிசை 1:
[[file:Biological classification L Pengo.svg|155px|right]]
[[Image:Biological classification L Pengo-ta.svg|172px|left]]
 
தற்கால [[அறிவியல் வகைப்பாடு|உயிரிய வகைப்பாட்டியல் முறை]]கள் பல இருப்பினும, அவற்றுள் ஏழு படிநிலை [[அலகு]]களைக் <ref group=note>அலகு = taxon</ref> கொண்ட முறை குறிப்பிடத் தக்கது ஆகும்.அவற்றுள் '''பிரிவு''' ([[ஆங்கிலம்]]: division) என்பதும் ஒரு அலகாகும்.இவ்வலகு [[தாவரவியல்|தாவரவியலில்]] மட்டும் பயன்படுத்தப் படும் [[அலகு]] ஆகும்.[[விலங்கியல்|விலங்கியலில்]] இவ்வலகுக்குச் சமமாக, [[தொகுதி (உயிரியல்)|தொகுதி]] என்ற மற்றொரு அலகு பயன்படுத்தப்படுகிறது. பிரிவு என்ற சொல் பயன்படுத்தப் படுவதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/பிரிவு_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது