ஒறுமொசுகான் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 51:
| website = <!-- [http://www.example.com example.com] -->
}}
'''ஹொர்மொஸ்கான் மாகாணம்''' (''Hormozgan Province'' ({{lang-fa|استان هرمزگان}}, ''Ostān-e Hormozgān'') என்பது [[ஈரான்|ஈரானின்]] முப்பத்தோறு [[ஈரானின் மாகாணங்கள்|மாகாணங்களில்]] ஒன்றாகும். இந்த மாகாணமானது நாட்டின் தெற்கில் உள்ளது. இது நாட்டின் இரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்தது ஆகும்.<ref>{{Cite news|date=22 June 2014 (1 Tir 1393, Jalaali)|title=همشهری آنلاین-استان‌های کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)|language=Persian|newspaper=Hamshahri Online|url=http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces|archiveurl=https://web.archive.org/web/20140623191332/http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces|archivedate=23 June 2014|deadurl=no}}</ref> மாகாணம் [[ஓமான்|Oman]] மற்றும் [[ஐக்கிய அரபு அமீரகம்|UAE]] ஆகியவற்றின் கடல் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதன் பரப்பளவு {{Convert|70697|km2|sqmi|0|abbr=on}},<ref>[http://www.sci.org.ir/content/userfiles/_sci_en/sci_en/sel/year85/f1/CS_01_4.HTM SCI.org]{{dead link|date=November 2017|bot=InternetArchiveBot|fix-attempted=yes}}</ref> மாகாணத்தின் தலைநகராக பண்டார் அப்பாஸ் நகரம் உள்ளது. மாகாணமானது [[பாரசீக வளைகுடா]]வில் பதினான்கு தீவுகளையும், 1,000 கிமீ (620 மைல்) நீளம் கொண்ட கடலோர பகுதியைக் கொண்டுள்ளது.
 
இந்த மாகாணத்தில் பண்டார அபாஸ், பண்டார் லேங்கே, ஹஜியாபாத், மினப், குஷெம், சர்தாஷ்ட், சீக்கிய், ஜஸ்க், பாஸ்தாக், பண்டார் காமர், பார்சியன், ருடான், அபூமுஸா ஆகிய 13 முக்கிய நகரங்கள் உள்ளன. இந்த மாகாணமானது 13 மாவட்டங்கள், 69 நகராட்சிகள் மற்றும் 2,046 கிராமங்களைக் கொண்டுள்ளது. 2011 காலக்கட்டத்தில் மாகாணத்தின் மக்கள் தொகை 1.5 மில்லியன் ஆகும். ஹொர்மொஸ்கான் மாகாணத்தில் பார்சியன் கவுண்டி, பஸ்தாக் கவுண்டி, பந்தர் லெங்கேஷ் கவுண்டி, அபூமஸ்யூ கவுண்டி, குஷெம் கவுண்டி, காமீர் கவுண்டி, பண்டார் அபாஸ் கவுண்டி, ஹஜ்ஜியாபாத் கவுண்டி, ருடான் கவுண்டி, மனாப் கவுண்டி, சீக் கவுண்டி, பாஷார்ட் கவுண்டி, ஜாக்ஸ்க் கவுண்டி ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/ஒறுமொசுகான்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது