பாருசு மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 64:
[[படிமம்:Bas_relief_nagsh-e-rostam_couronnement.jpg|இடது|thumb|முதலாம் அர்சஷீரின் பதவி ஏற்பை சித்தரிக்கும் ஒரு சாசானிய சிற்பம்.]]
[[படிமம்:00SarvestanQ80034.jpg|இடது|thumb|சாசானிய அரண்மனை]]
இப்பகுதியில் கி.மு. 10 ஆம் நூற்றாண்டில் இருந்து பண்டைய பாரசீகர்கள் இருந்தனர்.  கி.மு.  கிமு 6ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசின்]] கீழ் உலகம் அதுவரை கண்டிருந்த பேர‍சுகளில் மிகப்பெரிய பேரரசாக  மாறியது. அதன் உச்சநிலையில் அதப் பரப்பளவானது மேற்கில் [[திரேசு]]-[[மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)|மக்கெடோனியா]], [[பல்காரியா]]-பியோனியா மற்றும் [[கிழக்கு ஐரோப்பா]] முதல், தூரக் கிழக்கில் [[சிந்து ஆறு]] வரை இருந்த‍து.<ref name="book">{{cite book|author=David Sacks, Oswyn Murray, Lisa R. Brody|author2=Oswyn Murray|author3=Lisa R. Brody|title=Encyclopedia of the ancient Greek world|url=https://books.google.com/?id=gsGmuQAACAAJ|year=2005|publisher=Infobase Publishing|isbn=978-0-8160-5722-1|pages=256 (at the right portion of the page)}}CS1 maint: Multiple names: authors list ([//en.wikipedia.org/wiki/Category:CS1_maint:_Multiple_names:_authors_list link])
[[Category:CS1 maint: Multiple names: authors list|Category:CS1 maint: Multiple names: authors list]]</ref> [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப்  பேரரசின்]] நான்கு தலைநகரங்களில் இரண்டு நகரங்களான [[பெர்சப்பொலிஸ்]] மற்றும் பசர்கடீவின் ஆகியவற்றின் இடிபாடுகள், ஃபர்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ளன.
 
அகாமனியப் பேரரசை கி.மு. 333இல் [[பேரரசர் அலெக்சாந்தர்|அலெக்சாந்தரால்]] தோற்கடிக்கப்பட்டு, அவரது பேர‍ரசுடன் இணைக்கப்பட்டது. அதன்பிறகு  விரைவில் [[செலூக்கியப் பேரரசு]] நிறுவப்பட்டது. முதலாம் அந்தியோக்கசு அல்லது அவரது ஆட்சி காலத்துக்குப் பின்னர், பெர்சியஸ் தன் சொந்த நாணயங்களை வெளியிடுமளவுக்கு ஒரு சுதந்திர நாடாக உருவானது.<ref>''The Cambridge History of Iran'', Vol. 3 (1), p. 299</ref>
 
கி.மு. 238இல் செலுக்கியப் பேரரசானது [[பார்த்தியப் பேரரசு|பார்த்தியர்களால்]] தோற்கடிக்கப்பட்டது. ஆனால் கி.மு. 205 ஆம் ஆண்டில், செலுக்கிய அரசரான மூன்றாம் அந்தியோக்கியஸ் தனது அதிகாரத்தை பெர்சியாவரை கொண்டுவந்தார். இதனையடுத்து இதுஇதன் ஒரு சுயாதீன நாடு என்றஇறையண்மை நிலை முடிவுக்கு வந்தது.<ref>''The Cambridge History of Iran'', Vol. 3 (1), p. 302</ref>
 
கேஹிர் என்ற சிறிய நகரத்தின் ஆட்சியாளராக பாபாக் இருந்தார். அந்த சமயத்தில் உள்ளூர் அதிகாரத்தை விரிவாக்கும் முயற்சியில் பாபாக்கும் அவரது மூத்த மகனான முதலாம் ஷபூரும் ஈடுபட்டனர். இந்த முயற்சிகள் [[பார்த்தியப் பேரரசு|பார்த்தியப் பேரரசின்]] மன்னரான நான்காம் ஆர்பாபனசின் கவனத்திலிருந்து தப்பியது.
வரிசை 78:
அர்ஷஷிர் காலத்தில் அவரது [[சாசானியப் பேரரசு|சாசானியப் பேரரசானது]] பெர்சியாவில் விரிவாகப் பரவியது.  
 
425 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த சாசானியப் பேரரசு முஸ்லீம் படைகளால் வெல்லப்பட்டதால் முடிவுக்கு வந்தது. இதன் பின்னர், பெர்சியர்கள் [[இசுலாம்|இஸ்லாமிற்கு]] மாற்றத்மாறத் தொடங்கினர்.
 
== நிர்வாகப் பிரிவுகள் ==
ஈரானின் தெற்கில் ஃபார்ஸ் மாகாணமானது அமைந்துள்ளது.  அண்மைய நிர்வாகப் பிரிவுகளின்படி, இந்த மாகாணத்தில் கீழ்க்கண்ட மாவட்டங்கள் உள்ளன:மாவட்டங்களாக அபதேஷ், சரஸ்வஸ்தன், ஜஹ்ரோம், ஈக்லிட், ரோஸ்டம், எஸ்ட்பன்பன், டராப், நயிரிஸ், பவானட், லாரெஸ்டான், குர்ர் மற்றும் கர்சின், கோர்ராம்பிபிட், லாமெர்ட், கஜெர்யூன், பாசா, ஃபருசாபாத், ஜரிரின் டாஷ், மமாசானி, ஷிராஸ், மார்வாடாஷ், செபீடான், அர்சான்ஜான், பசர்காட், கவார், கோன்ஜ், ஃபராஷ்பேண்ட், கெராஷ், கரேமே, மோர் போன்றவை உள்ளன.
 
== பொருளாதாரம் ==
"https://ta.wikipedia.org/wiki/பாருசு_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது