செவ்வகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Booradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
}}
[[படிமம்:Rectangle 2.svg|thumb|150px|செவ்வகம்]]
'''செவ்வகம்''' (''Rectangle'') என்பது [[யூக்ளீட் வடிவியல்|யூக்ளிடிய தள வடிவவியலில்வடிவியலின்]] அடிப்படை வடிவங்களில் ஒன்று. இது நான்கு [[செங்கோணம்|செங்கோணங்களைக்]]கொண்ட ஒரு [[நாற்கரம்|நாற்கரமாகும்]]. சமகோண நாற்கரம் என்றும் இதனைக் கூறலாம். இதன் எதிர்ப் பக்கங்கள் சம நீளம் கொண்டவை; ஒவ்வொரு கோணமும் [[செங்கோணம்|செங்கோணமாகும்]]. இதனால் செவ்வகத்தின் எதிர்ப் பக்கங்கள் இணையானவை. எனவே இது [[இணைகரம்|இணைகரத்தின்]] ஒரு சிறப்பு வடிவமாகும். அதாவது செங்கோணமுடைய ஒரு இணைகரமாக இருக்கும். செவ்வகத்தின் [[மூலைவிட்டம்|மூலை விட்டங்கள்]] செங்கோணத்தில் ஒன்றையொன்று சம துண்டங்களாக வெட்டுகின்றன.
 
நான்கு பக்கங்களும் சமமாகவுள்ள செவ்வகமானது [[சதுரம்]] ஆகும். சதுரமாக அமையாத செவ்வகங்கள் சில சமயங்களில் ''நீள்சதுரம்'' என அழைக்கப்படுகின்றன<ref>http://www.cimt.plymouth.ac.uk/resources/topics/art002.pdf</ref><ref>[http://www.mathsisfun.com/definitions/oblong.html Definition of Oblong]. Mathsisfun.com. Retrieved 2011-11-13.</ref><ref>[http://www.icoachmath.com/SiteMap/Oblong.html Oblong – Geometry – Math Dictionary]. Icoachmath.com. Retrieved 2011-11-13.</ref> ஒரு செவ்வகத்தின் [[உச்சி (வடிவவியல்)|உச்சிகள்]] ''ABCD'' எனில், அது {{செவ்வகக்குறியீடு|ABCD}} எனக் குறிக்கப்படும்.
 
இரண்டு எதிர்ப் பக்கங்கள் மற்றும் இரண்டு மூலைவிட்டங்களைக் கொண்டதாய்த் தன்னைத்தானே குறுக்காக வெட்டிக்கொள்ளும் நாற்கரமானது ''குறுக்குச் செவ்வகம்'' (crossed rectangle) என அழைக்கப்படும்<ref>{{Cite journal |doi=10.1098/rsta.1954.0003 |last1=Coxeter |first1=Harold Scott MacDonald |author1-link=Harold Scott MacDonald Coxeter |last2=Longuet-Higgins |first2=M.S. |last3=Miller |first3=J.C.P. |title=Uniform polyhedra |jstor=91532 |mr=0062446 |year=1954 |journal=Philosophical Transactions of the Royal Society of London. Series A. Mathematical and Physical Sciences |issn=0080-4614 |volume=246 |pages=401–450 |issue=916 |publisher=The Royal Society}}</ref>. குறுக்குச் செவ்வகமானது [[எதிர் இணைகரம்|எதிர் இணைகரத்தின்]] ஒரு சிறப்புவகையாகும். மேலும் அதன் கோணங்கள் செங்கோணங்களாக இருக்காது, ஆனால் சமமானவையாக இருக்கும். கோள வடிவவியல், நீள்வட்ட வடிவவியல்வடிவியல், அதிபரவளைய வடிவவியல் போன்ற பிற வடிவவியல்களில் எதிர்ப் பக்கங்கள் சமமாகவும் செங்கோணமாக இல்லாமல் அதேசமயம் சமமாகவுள்ள கோணங்களையும் கொண்ட இத்தகைய செவ்வகங்கள் உள்ளன.
 
== பண்புருக்கள் ==
ஒரு குவிவு நாற்கரத்திற்குப் பின்வரும் கூற்றுகளில் ஏதேனுமொஏதேனும் ஒன்று உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அந்நாற்கரம் செவ்வகமாக இருக்க முடியும்:<ref>Zalman Usiskin and Jennifer Griffin, "The Classification of Quadrilaterals. A Study of Definition", Information Age Publishing, 2008, pp. 34–36 ISBN 1-59311-695-0.</ref><ref>{{cite book |author1=Owen Byer |author2=Felix Lazebnik |author3=Deirdre L. Smeltzer |title=Methods for Euclidean Geometry |url=http://books.google.com/books?id=W4acIu4qZvoC&pg=PA53 |accessdate=2011-11-13 |date=19 August 2010 |publisher=MAA |isbn=978-0-88385-763-2 |pages=53–}}</ref>
 
* ஒரு சமகோண நாற்கரம்
வரிசை 35:
=== மரபுவழி அடுக்கமைப்பு ===
 
''செவ்வகம்'', அடுத்துள்ளஅடுத்தடுத்துள்ள ஒவ்வொரு சோடி பக்கமும் செங்குத்தாகவுள்ள ஒரு சிறப்புவகை [[இணைகரம்]].
 
''இணைகரம்'', இரு சோடி எதிர்ப் பக்கங்களும் [[இணை (வடிவவியல்)|இணையாகவும்]] சமநீளமானவையாகவும் கொண்ட ஒரு சிறப்புவகைச் [[சரிவகம்]].
"https://ta.wikipedia.org/wiki/செவ்வகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது