நூற்றாண்டு முட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
 
== முறைகள் ==
[[படிமம்:Century egg1.jpg|இடது|thumb|பாரம்பரிய முறையில் நூற்றாண்டு முட்டை]]
 
=== பாரம்பரிய முறை ===
வரி 22 ⟶ 23:
சில சீன வீடுகளில், நூற்றாண்டு முட்டையை துண்டு துண்டாக வெட்டி அரிசி கஞ்சுடன் சேர்த்து சாப்பிடுவர்.
 
== தவறான புரிதல்கள் ==
நூற்றாண்டு முட்டைகள் குதிரையின் சிறுநீரில் முக்கி உருவாக்கப்பட்ட்வை என்று நம்பப்பட்டது. பிறகு குதிரை சிறுநீரின் pH கணக்கிடப்பட்டு, அது பொய் என நிரூபிக்கப்பட்டது.
 
தாய்லாந்தில், நூற்றாண்டு முட்டையை, குதிரை சிறுநீர் முட்டை என்று குறிப்பிடுவர்.
 
== பாதுகாப்பு ==
பாரம்பரிய முறையில் சில நூற்றாண்டு முட்டைகள் தயாரிக்க பட்டாலும், சில தயாரிப்பாளர்கள் வேறு குறுக்கு வழிகளில் இதனை உருவாக்குகின்றனர். அவை உடல்நக்கேடு விளைவிக்கக்கூடியவை. சீனாவில் காப்பர் சல்பேட்டு கொண்டு உருவாக்கப்பட்ட நூற்றாண்டு முட்டையில் பல கலப்படங்கள் உள்ளது. சீன அரசாங்கம் இதனை தடுக்க சட்டம் கொண்டு வந்து முயற்சி செய்து வருகிறது.
[[பகுப்பு:உணவு பதப்படுத்தல்]]
"https://ta.wikipedia.org/wiki/நூற்றாண்டு_முட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது