அம்பேத்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறு திருத்தம்
சி புனே உடன்படிக்கை ஷரத்துகள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 51:
தாழ்த்தப்பட்டவர்களிடம் அம்பேத்கருக்கு இருந்த ஆதரவாலும் செல்வாக்காலும் பிரித்தானிய அரசால் அவர் 1932ம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற [[இரண்டாம் வட்ட மேசை மாநாடு|இரண்டாம் வட்ட மேசை மாநாட்டுக்கு]] அழைக்கப்பட்டார்.<ref name="Round Table Conference 1930 - 1932">{{Cite news|url=http://www.hepl-edu.com/hist/ViewEvent.aspx?HId=20|title=Round Table Conference 1930 – 1932 }}</ref> அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும் (தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் மட்டுமே வாக்களிக்கமுடியும்) என்று கோரியதை [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தி]] கடுமையாக எதிர்த்தார். இக்கோரிக்கை இந்து சமுகத்தை இரண்டு குழுக்களாக பிரித்துவிடும் என்று அஞ்சினார்.<ref name="Round Table Conference 1930 - 1932"/>
பிரித்தானியர்கள் அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி தொகுதி ஒதுக்கினர். இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு கைதானார். அவர் [[புனே]]விலுள்ள [[ஏர்வாடா சிறை|ஏர்வாடா மத்திய சிறையில்]] அடைக்கப்பட்டார். இந்த உண்ணாவிரதத்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. மதன் மோகன் மால்வியா, பால்வான்கர் பாலோ போன்ற தலைவர்கள் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்படலாம் என்று கூறப்பட்டதால் அம்பேத்கர் காந்தியுடன் உடன்பாடு செய்து கொண்டார்.<ref>{{cite journal |last1=Omvedt |first1=Gail |year=2012 |title=A Part That Parted |journal=Outlook India |publisher=The Outlook Group |url=http://www.outlookindia.com/article.aspx?281929 |accessdate=12 August 2012 }}</ref> இதைத் தொடர்ந்து காந்தி தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டார் இது '''புனே உடன்படிக்கை''' எனப்படும். இதன்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதில் அனைவரும் வாக்களிக்கலாம் என்றும் முடிவாகியது.<ref>{{Cite news|url=http://www.mkgandhi.org/articles/epic_fast.htm|title=Gandhi's Epic Fast}}</ref>
 
புனே உடன்படிக்கை ஷரத்துகள்:- 1.தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு பொதுத்தொகுதிகளில் மாகாண சட்டசபைகளில் கீழ்கண்வாறு இடங்கள் ஒதுக்கப்படும்.
 
சென்னை- 30
 
சிந்து உட்பட பம்பாய்- 15
 
பஞ்சாப் - 8
 
பீஹார்&ஒரிசா - 18
 
மத்திய மாகாணங்கள்- 20
 
அசாம்- 7
 
வங்காளம் - 30
 
ஐக்கிய மாகாணங்கள் - 20
 
ஆக மொத்த இடங்கள்: 148
 
மாகாண சட்டசபைகளில் எவ்வளவு மொத்த இடங்கள் இருக்கும் என்று பிரிட்டிஷ் பிரதமர் வெளியிட்ட புள்ளிகளைக் கொண்டு மேற்கூறிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
2. மேற்கூறிய இடங்களுக்கு கூட்டுத் தொகுதிகள் மூலம் கீழ்கண்ட முறையில் தேர்தல் நடத்தப்பெறும்.
 
ஒரு தொகுதியின் பொதுத்தேர்தல் பட்டியலில் உள்ள எல்லாத் தாழ்த்தப்பட்ட அங்கத்தினரும் ஒரு தேர்தல் காலேஜாக (Electral College) இருப்பர்.
 
அம்பேத்கரின் புகழ்பெற்ற குற்றச்சாட்டு, “காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. காலத்திற்கேற்ப அவர் குணம் மாறும்; ஆதரவும் மாறும்; ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தாழ்த்தப்பட்டவர்கள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது”,
"https://ta.wikipedia.org/wiki/அம்பேத்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது