பூனையின் உணர்வுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
| followed_by =
}}
'''பூனையின் உணர்வுகள்''' (Cat Sense) என்பது 2013 ஆம் ஆண்டு ''ஜான் பிராட்ஷா'' என்பவரால் எழுதப்பட்ட ஓர் ஆவணப்புத்தகமாகும். இப்புத்தகமானது ஆகத்து 15, 2013 அன்று வெளியிடப்பட்டது. மேலும், இப்புத்தகமானது 2013 ஆம் ஆண்டு மிகச்சிறந்த விற்பனை ஆனதாக [[த நியூயார்க் டைம்ஸ்]] என்னும் நாளிதழில் வெளியானது.<ref name="nytimes">{{cite web|last=Wade|first=Nicholas|url=https://www.nytimes.com/2014/01/07/science/cat-sense-explains-what-theyre-really-thinking.html|title=What Your Cat Is Thinking: 'Cat Sense' Unravels Some Mysteries|work=The New York Times|date=6 January 2014}}</ref> அவரது பூனையின் உணர்வுகளின் பொருளில், அவரது நகைச்சுவை அணுகுமுறை, பகிரங்கமாக பொதுமக்களிடம் நல்ல வரவேற்ப்பையும், பாராட்டுதலையும் பெற்றது. பெரும்பாலான நாளிதழ்களும், வானொலிகளும் நல்ல விமர்சனங்களை கொடுத்தது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பூனையின்_உணர்வுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது