அப்பியாசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''அப்பியாசம்''' (''Abhyāsa'') என்பது இந்து மதத்தில் பின்பற்றப்படும் மனக்கட்டுப்பாட்டு பயிற்சியாகும். நீண்ட காலமாக இப்பயிற்சி ஓர் ஆன்மீகப் பயிற்சிபயிற்சியாக வழக்கமாக தொடர்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது. தன்னுடைய யோக சூத்திரங்களில் பதஞ்சலி மகரிசி யோகாவைப் பற்றி முறையாக கூறியுள்ளார். இவர் இயற்றிய [[பதஞ்சலி யோக சூத்திரம்]]<ref>[http://www.sacred-texts.com/hin/yogasutr.htm The Yoga Sutras of Patanjali]</ref> எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது.
 
வைராக்கியத்துடன் மனதை அடக்குவதற்கும் யோகா மிக அவசியமானதென்று பகவத்கீதையில் கடவுளாக்க் கருதப்படும் கிருட்டிணரும் இதன் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார் <ref>{{cite web|title=Abhyasa |url=http://www.experiencefestival.com/a/Abhyasa/id/410838 |publisher=Experience Festival |accessdate=26 February 2013 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20110528042123/http://www.experiencefestival.com/a/Abhyasa/id/410838 |archivedate=28 May 2011 }}</ref>. பயிற்சி (அபையசாஅப்பியாசம்) மற்றும் வைராக்கியம் என்ற இரண்டு நடைமுறைகளும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த தேவையானவை என்று யோக சூத்திரம்1:12 கூறுகிறது <ref name="blurbwire">{{cite web|title=Abhyasa|url=http://www.blurbwire.com/topics/abhyasa|publisher=Blurbwire|accessdate=26 February 2013|archive-url=https://web.archive.org/web/20141025112315/http://www.blurbwire.com/topics/abhyasa|archive-date=2014-10-25|dead-url=yes|df=}}</ref>
நீடித்த அமைதி நிலைக்கு பயிற்சியே உரிய வழிமுறையாகும் என பதஞ்சலியின் யோக சூத்திரத்தை சிப் ஆட்ரான்பிட் மொழிபெயர்த்துள்ளார்<ref name="blurbwire" />
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அப்பியாசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது