தரம் பார்த்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
[[படிமம்:Acid_and_Base_Titration.jpg|thumb|அறியப்படாத அமிலம் அல்லது காரத்தின் செறிவினைக் காண்பதற்கான அளவறி பகுப்பாய்வே அமில-கார தரம் பார்த்தலாகும்.]]
'''தரம் பார்த்தல் '''(Titration), என்பது அளவறி [[பகுப்பாய்வு வேதியியல்|பகுப்பாய்வு வேதியியலில்]] ஒரு பொதுவான ஆய்வக முறையாகும். இம்முறை அடையாளம் தெரிந்த ஒரு சோதனைப்பொருளின் செறிவினைக் கண்டறிய உதவுகிறது. தரம் பார்த்தல் சோதனைகளில் [[கன அளவு|கன அளவுகள்]] முக்கியமான பங்காற்றுவதால் தரம் பார்த்தலானது பருமனறி பகுப்பாய்வு எனவும் அழைக்கப்படுகிறது. செறிவு காணி எனப்படும் வேதிப்பொருளானது, [[திட்டக் கரைசல் (வேதியியல்)|திட்டக் கரைசலாக]] தயாரிக்கப்படுகிறது.<ref>
{{Cite book|title=Compendium for Basal Practice in Biochemistry|publisher=Aarhus University|year=2008}}</ref> செறிவு மற்றும் பருமன் தெரிந்த ஒரு செறிவு காணி அல்லது தரம் பார்த்தல் கரைசலானது செறிவு காணப்பட வேண்டிய கரைசலுடன் அதன் செறிவினைக் காணும் பொருட்டு வினைபுரியச் செய்யப்படுகிறது.<ref>
{{Cite web|title=titrand|work=Science & Technology Dictionary|publisher=McGraw-Hill|url=http://www.answers.com/topic/titrand|accessdate=30 September 2011}}</ref> செறிவு காணப்பட வேண்டிய திரவம் வினையில் ஈடுபட்ட கன அளவானது தரம் பார்த்தலின் கன அளவு என அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தரம்_பார்த்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது