பாருபள்ளி காசியப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
திருமணம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 29:
 
'''பாருபள்ளி காசியப்''' (''Parupalli Kashyap'', பிறப்பு: 8 செப்டம்பர் 1986) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் கோபிசந்த் இறகுப்பந்தாட்டப் பயில்கழகத்தில் பயிற்சி தருகிறார். இவரது புரவலராக ஒலிம்பிக் தங்க வேட்பு அறக்கட்டளை உள்ளது. இது ஈட்டநாட்டமில்லாத இந்தியத் தடகள வீரர்களைப் புரக்கும் நிறுவனமாகும்.
==சொந்த வாழ்க்கை==
[[டிசம்பர் 14]][[2018]] இல் இவர் [[சாய்னா நேவால்]] எனும் சக வீரரை [[திருமணம்]] செய்து கொண்டார்.<ref>{{Cite web|url=http://www.rediff.com/sports/report/match-of-the-year-saina-nehwal-ties-the-knot-with-kashyap-wedding-india-badminton/20181214.htm|title=Match of the year: Saina ties the knot with Kashyap|website=Rediff|access-date=2018-12-14}}</ref>
 
==விருதுகளும் தகைமைகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/பாருபள்ளி_காசியப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது