கார்பனீராக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 93:
|}
 
'''கார்பனீராக்சைடு''' ''(Carbon dioxide)'' என்பது CO2CO<sub>2</sub> என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு நிறமற்ற வாயுவாகும். காபனீரொக்சைட்டு, கார்பன்-டை-ஆக்சைடு, கரியமிலவாயு என்று பல்வேறு பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள். கார்பனீராக்சைடு உலர் காற்றைக் காட்டிலும் 60% [[அடர்த்தி]] மிகுந்ததாகும். ஒரு [[கார்பன்]] அணு இரண்டு [[ஆக்சிசன்]] அணுக்களுடன் சகப்பிணைப்பு மூலம் இரட்டைப் பிணைப்புகளால் பிணைக்கப்பட்டு கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறு உருவாகிறது. நடைமுறையில் இவ்வாயு புவியின் [[பூமியின் வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] 0.04 சதவீதம் என்ற குறைந்த சுவடு அளவில் உள்ளது. கன அளவில் இந்த அளவு மில்லியனுக்கு 410 பகுதிகள் ஆகும். தொழிற்புரட்சிக்கு முன்னால் இந்த அளவு மில்லியனுக்கு 280 பகுதிகள் மட்டுமே இருந்தது. எரிமலைகள், சூடான நீரூற்றுகள், வெந்நீர் உற்றுகள் போன்றவை கார்பனீராக்சைடின் இயற்கை மூலங்களில் சிலவாகும். [[நீர்]] மற்றும் [[அமிலம்|அமிலங்களின்]] செயல்பாடுகளால் [[கார்பனேட்டு]] பாறைகளில் இருந்து இது விடுவிக்கப்படுகிறது. கார்பன் டை ஆக்சைடு தண்ணீரில் கரையக்கூடியதாக இருப்பதால், அது நிலத்தடி நீரில், ஆறுகள் மற்றும் ஏரிகள், பனிக்கட்டி, பனிப்பாறைகள் மற்றும் கடல்நீர் ஆகியவற்றில் இயல்பாகவே கலந்துள்ளது. [[பெட்ரோலியம்]] மற்றும் இயற்கை எரிவாயுவிலும் கார்பன் டை ஆக்சைடு கலந்துள்ளது. சாதாரணமாகக் காணக்கூடிய அடர்த்தி நிலைகளில் இது நெடியற்றுக் காணப்படுகிறது. இருப்பினும், அதிகமான செறிவுகளில் கூர்மையான அமிலத் தன்மையான நெடியைக் கொண்டதாக உள்ளது <ref name=AirProductsMSDS/>.
 
கார்பன் டை ஆக்சைடுக்கு கார்பன் சுழற்சியில் கிடைக்கக்கூடிய கார்பன் ஆதாரமாக இருக்கின்றது. வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு பூமியிலுள்ள உயிர்களுக்கான முதன்மை கார்பன் ஆதாரமாக இருக்கிறது. தொழிற்புரட்சிக்கு முன்னர் வளிமண்டலத்தில் இருந்த கார்பன்-டை-ஆக்சைடின் அடர்த்தி உயிரினங்களின் ஒளிச்சேர்க்கை மற்றும் புவியியல் நிகழ்வுகள் மூலம் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன. தாவரங்கள், பாசிகள் மற்றும் சயனோபாக்டீரியாக்கள் ஒளி ஆற்றலின் உதவியோடு கார்பன் டை ஆக்சைடு, நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை முறையில் உணவு தயாரிக்கின்றன. இவை இவ்வினையின் கழிவுப் பொருளாக ஆக்சிசனை வெளிவிடுகின்றன <ref>{{cite book|first1=Donald G. |last1=Kaufman |first2=Cecilia M. |last2=Franz |title=Biosphere 2000: protecting our global environment |year=1996 |publisher=Kendall/Hunt Pub. Co. |isbn=978-0-7872-0460-0}}</ref>.
காற்றைச் சுவாசித்து வாழ்கின்ற அனைத்து உயிரினங்களும் கார்பன் டை ஆக்சைடை வெளிவிடுகின்றன. கார்போவைதரேட்டுகளையும் லிப்பிடுகளையும் சுவாசித்தல் மூலம் வளர்ச்சிதை மாற்றமடையச் செய்து ஆற்றலை இவை உற்பத்தி செய்கின்றன <ref>{{cite web |url=http://www.legacyproject.org/activities/foodfactories.html |title=Food Factories |website=www.legacyproject.org |access-date=2011-10-10}}</ref>. மனிதன் உட்பட காற்றைச் சுவாசிக்கும் அனைத்து உயிர்னங்களும் கார்பன் டை ஆக்சைடை காற்றில் கலக்கச் செய்கின்றன. மீனின் செதிள்களில் இருந்து இவ்வாயு தண்ணீரில் விடப்படுகிறது. கரிம வேதியியல் பொருட்கள் சிதைவடையும் போதும், ரொட்டி, பீர் மற்றும் மதுபானங்கள் தயாரிக்கையில் சர்க்கரையை நொதிக்கச் செய்யும் போதும் கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது. இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், புதைப்படிவுகள், நிலக்கரி, மரம் போன்ற கரிமப் பொருட்கள் காற்றில் எரியும் போதும் கார்பம்கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது. பேரளவில் நிகழ்த்தப்படும் ஆக்சிசனேற்ற செயல்முறைகளில் விரும்பத்தகாத உடன் விளைபொருளாக கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது. உதாரணமாக அக்ரைலிக் அமிலம் தயாரிப்பில் ஆண்டுக்கு 5 மில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு உடன் விலைவிளை பொருளாக உருவாகிறது <ref>{{cite thesis |author=Lénárd-István Csepei |title=Kinetic studies of propane oxidation on Mo and V based mixed oxide catalysts |date=2011 |publisher=Technical University of Berlin |url=https://depositonce.tu-berlin.de/bitstream/11303/3269/1/Dokument_8.pdf |degree=PHD}}</ref><ref>{{cite journal|title=Surface chemistry of phase-pure M1 MoVTeNb oxide during operation in selective oxidation of propane to acrylic acid |journal=Journal of Catalysis |date=2012 |volume=285 |pages=48–60 |first1=M. |last1=Hävecker |first2=S. |last2=Wrabetz |first3=J. |last3=Kröhnert |first4=L.-I. |last4=Csepei |first5=R. |last5=Naumann d’Alnoncourt |first6=Y.V. |last6=Kolen’ko |first7=F. |last7=Girgsdies |first8=R. |last8=Schlögl |first9=A. |last9=Trunschke |url=http://pubman.mpdl.mpg.de/pubman/item/escidoc:1108560:8/component/escidoc:1402724/1108560.pdf |doi=10.1016/j.jcat.2011.09.012}}</ref><ref>{{cite journal |title=Multifunctionality of Crystalline MoV(TeNb) M1 Oxide Catalysts in Selective Oxidation of Propane and Benzyl Alcohol |journal=ACS Catalysis |date=2013 |volume=3 |issue=6 |pages=1103–1113 |url=https://www.researchgate.net/publication/278196177_Multifunctionality_of_Crystalline_MoVTeNb_M1_Oxide_Catalysts_in_Selective_Oxidation_of_Propane_and_Benzyl_Alcohol |last1=Amakawa |first1=Kazuhiko |last2=Kolen'ko |first2=Yury V. |last3=Villa |first3=Alberto |last4=Schuster |first4=Manfred Erwin |last5=Csepei |first5=Lenard-Istvan |last6=Weinberg |first6=Gisela |last7=Wrabetz |first7=Sabine |last8=Naumann d'Alnoncourt |first8=Raoul |last9=Girgsdies |first9=Frank |last10=Prati |first10=Laura |last11=Schloegl |first11=Robert |last12=Trunschke |first12=Annette |doi=10.1021/cs400010q}}</ref><ref>{{cite journal |title=The reaction network in propane oxidation over phase-pure MoVTeNb M1 oxide catalysts |journal=Journal of Catalysis |volume=311 |pages=369–385 |url=http://pubman.mpdl.mpg.de/pubman/item/escidoc:1896844:6/component/escidoc:1896843/JCAT-13-716_revised_06Dec2013.pdf |first1=Raoul |last1=Naumann d’Alnoncourt |first2=Lénárd-István |last2=Csepei |first3=Michael |last3=Hävecker |first4=Frank |last4=Girgsdies |first5=Manfred E. |last5=Schuster |first6=Robert |last6=Schlögl |first7=Annette |last7=Trunschke |doi=10.1016/j.jcat.2013.12.008|year=2014 }}</ref>.
பற்றவைத்தல் மற்றும் தீ அணைப்பு கருவிகளில் கார்பன் டை ஆக்சைடு ஒரு மந்த வாயுவாகப் பயன்படுத்தப்படுகிறது. காற்று துப்பாக்கிகள் மற்றும் எண்ணெய் மீட்பு கருவி ஆகியவற்றில் அழுத்தமளிக்கும் வாயுவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஓர் இரசாயன மூலப்பொருளாகவும் மற்றும் காபியில் உள்ள காபீனை நீக்க உதவும் திரவ கரைப்பான் ஆகவும், மீ உலர்த்தியாகவும் கார்பன் டை ஆக்சைடு வாயு பயன்படுத்தப்படுகிறது <ref>{{cite journal |title=Supercritical Fluid Extraction |authors=G. N. SAPKALE, S. M. PATIL, U. S. SURWASE and P. K. BHATBHAGE |url=http://www.tsijournals.com/articles/supercritical-fluid-extraction--a-review.pdf |publisher=SADGURU PUBLICATIONS}}</ref>. குடிநீர் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களிலும் பொங்குதலுக்காக கார்பன் டை ஆக்சைடு சேர்க்கப்படுகிறது. குளிரூட்டிகளில் பயன்படும் [[உலர் பனிக்கட்டி|உலர் பனிக்கட்டியாகவும்]] திட கார்பன் டை ஆக்சைடு பயன்படுகிறது.
 
புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு காரணமாக வளிமண்டலத்தில் வெளியிடப்பட்ட கார்பன் டை ஆக்சைடு 2013 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 99.4% CO2CO<sub>2</sub> உமிழ்வு என பிரதிநிதித்துவப்படுத்துகிறது <ref name="Zrelli">{{Cite journal|last1=Zrelli |first1=M.H. |doi=10.1007/s10018-016-0170-5 |publisher=Springer Japan |journal=Environ Econ Policy Stud |title=Renewable energy, non-renewable energy, carbon dioxide emissions and economic growth in selected Mediterranean countries |date=October 2017 |volume=19 |issue=4 |pages=691–709 |issn=1432-847X |eissn=1867-383X |ref=691}}</ref>. பூமியின் வளிமண்டலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க நீண்டகால பைங்குடில் வாயுவாக கார்பன் டை ஆக்சைடு உள்ளது. தொழில்துறை புரட்சி, மானுடவியல் உமிழ்வுகள், புதைபடிவ எரிபொருள்கள் பயன்பாடு, காடுகள் அழித்தல் ஆகிய செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் செறிவு வேகமாக அதிகரித்து புவி வெப்பமடைவதற்கு வழிவகுத்தது. தண்ணீரில் கரைந்து கார்பானிக்[[கார்போனிக் அமிலம்|கார்போனிக் அமிலமாக]] உருவாகும் என்பதால் கடல் நீரை இது அமிலமாக்கியும் வருகிறது.
 
==வரலாறு==
வரிசை 107:
 
தனித்தியங்கும் ஒரு பொருளாக முதன்முதலில் விவரிக்கப்பட்ட வாயு கார்பன் டை ஆக்சைடு ஆகும். 1640<ref>{{cite journal | url=http://www.sciencedirect.com/science/article/pii/S0140673600524209 | title=THE PIONEER IN THE HYGIENE OF VENTILATION | author=DavidFraser Harris | journal=The Lancet |date=September 1910 | volume=176 | issue=4542 | pages=906–908 | doi=10.1016/S0140-6736(00)52420-9}}</ref> ஆம் ஆண்டில் யான் பாப்டிசுட்டு வான் எல்மோண்ட் என்ற வேதியியலாளர் ஒரு மூடிய கலனுக்குள் கல்கரியை எரித்து பரிசோதித்தார். அது எரிந்து முடிந்தபின் கிடைத்த சாம்பல் பயன்படுத்திய கல்கரியைக் காட்டிலும் எடை குறைவாக இருந்தது. குறைவான எடை ஒரு வாயுவாக வெளியிருக்கலாம் என்று அவர் முடிவு செய்தார்<ref>Almqvist, Ebbe (2003). ''History of [[industrial gas]]es''. Springer. {{ISBN|9780306472770}}. p. 93</ref>.
இசுக்காட்லாந்திய வேதியியலர் யோசப் பிளாக் கார்பன் டை ஆக்சைடின் பண்புகளை மேலும் ஆராய்ச்சி செய்தார். கால்சியம் கார்பனேட்டு எனப்படும் சுண்னாம்புக் கல்லைஅமிலங்களுடன்கல்லை அமிலங்களுடன் சேர்த்து சூடுபடுத்தினாலும் கார்பன் டை ஆக்சைடு உருவாகும் எனஎனக் கண்டறிந்தார். இவ்வாயு காற்றை விட கனமானது என்று கூறினார். சுண்ணாம்பு நீர் வழியாக இதை ஊதும் போது கால்சியம் கார்பனேட்டு வீழ்படிவாகிறது என்பதையும் அறிந்தார். விலங்குகளின் சுவாசத்தாலும் நுண்ணுயிர்களின் நொதித்தலாலும் கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது என்பதை நிருபித்தார்.
 
1772 ஆம் ஆண்டில் ஆங்கில நாட்டு வேதியியலாளர் யோசப் பிரீசுட்லி என்பவர் சுண்ணாம்புசுண்ணாம்புக் கல் மற்றும் கந்தக அமிலம் மூலம் இதை செயற்கை முறையில் உருவாக்கினார். 1823 ல்இல் அம்ப்ரி டேவி மற்றும் மைக்கேல் ஃபாரடே மூலம்ஆகியோரால் முதன்முதலில் கார்பன் டை ஆக்சைடு உயர்ந்த அழுத்தங்களில் திரவமாக்கப்பட்டது. 1835 ல்இல் திரவ கார்பன் டை ஆக்சைடு ஒரு அழுத்த கொள்கலன் மூலம் குறைந்த வெப்பநிலையில் திடப்பொருளாக மாற்றப்பட்டது. அதுவே திடப்பனி என்று அழைக்கப்பட்டது<ref>{{cite journal | last1 = Thilorier | first1 = Adrien-Jean-Pierre | year = 1835 | title = Solidification de l'Acide carbonique | url = http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k29606/f194.item | journal = Comptes rendus | volume = 1 | issue = | pages = 194–196 }}</ref><ref>{{cite journal | last1 = | first1 = | year = 1836 | title = Solidification of carbonic acid | url = https://books.google.com/books?id=4GwqAAAAYAAJ&pg=PA446 | journal = The London and Edinburgh Philosophical Magazine | volume = 8 | issue = 48| pages = 446–447 | doi=10.1080/14786443608648911}}</ref>.
 
== தன்மைகள் ==
வரிசை 144:
 
=== ஆய்வுகூட உற்பத்தி ===
உலோக கார்பனேட்டுகளும் அனேகமான அமிலங்களும் தாக்கமடையும் போது காபனீரொக்சைட்டு வெளிப்படுகின்றது. உதாரணமாக கல்சியம்[[கால்சியம் காபனேற்றுகார்பனேட்டு]] (முட்டைக்கோது, சிப்பியோட்டில் பெறலாம்) மற்றும் [[ஐதரோகுளோரிக் அமிலம்]] தாக்கமடையும் தாக்கமானது கல்சியம்கால்சியம் குளோரைட்டு மற்றும் காபனீரொக்சைட்டு ஆகியவற்றை விளைவுகளாகத் தோற்றுவிக்கும்.
 
: {{chem|2 HCl|| + CaCO|3| → CaCl|2| + H|2|CO|3}}
வரிசை 156:
 
==சுற்றுசூழல் பாதிப்புகள்==
:கார்பன் டை ஆக்சைடு சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை உருவாக்குகின்றன.மேலும் இது சூரியனின் வெப்ப கதிர்வீச்சினை உறிஞ்சி பூமியின் மேற்பரப்பு வெப்பநிலையை உயர்த்தும் பசுமை இல்ல வாயுகலீல்வாயுக்களில் முக்கியமான ஒன்றாகஒன்றாகத் திகழ்கிறது. இதுவரையிலான காலகட்டத்தில் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மற்றும் விலங்குகள் சுவாசித்தல் மூலம் கார்பன் சுழற்சி ஒரு சமநிலையில் வைக்கப்பட்டிருந்தது.எனினும் தொழில் புரட்சிக்கு பிறகு கார்பன் சார்ந்த எரிபொருட்கள் எரிக்கப்படுவதால் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு செறிவு வேகமாக அதிகரித்து உலக வெப்பமயமாதலில் முக்கிய காரணியாக விளங்குகிறது.மேலும் இது தண்ணீரில் கரைந்து வலிமைகுறைந்த கார்பானிக் அமிலமாக மாறுகிறது இதனால் கடல் அமிலமாதல் நிகழ்கிறது.
 
==நச்சுத்தன்மை==
"https://ta.wikipedia.org/wiki/கார்பனீராக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது