நேபாளத்தின் இராணி ஐஸ்வர்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Maathavan பக்கம் நேபாளத்தின் ராணி ஐஸ்வர்யா என்பதை நேபாளத்தின் இராணி ஐஸ்வர்யா என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 20:
}}
 
'''ஐஸ்வர்யா ராஜ்ய லக்ஷ்மி தேவி ஷா''' ({{lang-ne|ऐश्वर्या राज्य लक्ष्मी देवी शाह}}) (7 நவம்பர் 1949 – 1 ஜூன் 2001) காத்மாண்டுவில் உள்ள லாஜிம்பட் தர்பாரில் கேந்த்ரா ஷும்ஷெர் ஜங் பகதூர் ராணா மற்றும் ஸ்ரீ ராஜ்ய லட்சுமி தேவி ஷா தம்பதிக்கு முதல் மகளாக பிறந்தவர். [[நேபால்|நேபாள்]] ராணியாக 1972 ல் இருந்து 2001 வரை இருந்தார்.  இவர் ''படா மகாராணி'' எனவும் அழைக்கப்பட்டார் ''. இவர் ராஜா பிரேந்திராவின் மனைவியாவார். இவர்களுக்கு பட்டத்து இளவரசர் திபேந்திரா, இளவரசர் நிரஞ்சன் மற்றும் இளவரசி ஸ்ருதி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
 
அவர் பாரம்பரிய அழகுவுடைய பெண் என்று கொண்டாடப்பட்டார். அவரது உடை அலங்காரம் மற்றும் சிகை அலங்காரங்கள், இன்னும் நேபாள பெண்கள் மத்தியில் பிரபலம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
வரிசை 48:
1 சூன் 2001 அன்று காட்மாண்டு நகரத்தில் உள்ள நாராயணன்ஹிட்டி அரண்மனையில் மன்னர் பிரேந்திரா தலைமையில் அரச குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியில், இளவரசர் திபெந்திரா கையில் துப்பாக்கியுடன் தோன்றி, அரண்மனையில் உள்ளவர்களை கண்மூடித்தனமாக சுட்டார். இத்துப்பாக்கிச் சூட்டில் மன்னர் பிரேந்திரா, ராணி ஐஸ்வரியா மற்றும் ஏழு அரச குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். பின்னர் இளவரசர் திபெந்திரா தன்னைத் தானே தலையில் சுட்டுக் கொண்டு, நான்கு நாட்களுக்குப் பின்னர் இறந்தார்.<ref>Amy Willesee & Mark Whittaker (2004). Love & Death in Kathmandu A Strange Tale of Royal Murder, 1st U.S. ed. New York : St. Martin's Press, 2004. {{ISBN|1-84413-558-6}} / 1-84413-558-6</ref>
 
== மேற்கோள்கள் ==
== References ==
{{reflist}}
 
== வெளியிணைப்புக்கள் ==
== External links ==
* [http://news.bbc.co.uk/2/hi/south_asia/1369064.stm "Aishwarya: Nepal's forceful queen" 5 June 2001, BBC news]
[[பகுப்பு:1949 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நேபாளத்தின்_இராணி_ஐஸ்வர்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது