இந்து சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Ahamedibrahimsankaranpandalஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 33:
ஆகக் குறைந்தது, கி.மு 1700 ஆண்டுக்கு அணித்தான [[வேதம்|வேத]] காலப் [[பண்பாடு|பண்பாட்டில்]] தோற்றம் பெற்றது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இந்து சமய கடவுளில் ஒருவரான சிவனின் உருவ அமைப்பு கொண்ட சிலைகள், ஓவியங்களின் ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
 
முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன. இந்துக்களில் (இந்தியாவில்) கால் பங்கிற்கும் அதிகமானோர் கேவலமான பிறவிகளாக இந்து மதம் பாவிக்கின்றது? இவர்கள் அடிமையாக இருக்கவே உயர் இந்துக்கள் விரும்புகின்றனர்..இதையும் மீறி ஏதேனும் செய்தால் கொல்லப்படுவர்.உதாரணமாக உயர் இந்துக்களின் முன்பு தனதாடையில் கை வைத்தாலோ அல்லது காலணி அனிந்தாலோ உயர் இந்துக்களின் பெண்களை திருமணம் செய்தாலோ..
 
ஒரு இந்துவுக்கு, 'நிலையான தர்மம்' என்பதை வரையறுப்பதில், இந்த எண்ணமே உந்து சக்தியாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இந்து_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது