அபர்ணா சென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox person |name = அபர்ணா சென் |image..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
தமிழ் விக்கி கட்டுரை மேற்கோள் நீக்கம்
வரிசை 12:
}}
 
'''அபர்ணா சென்'''; (''Aparna Sen'', 25 அக்டோபர், 1945) இந்திய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், நடிகையுமாவார்<ref>https://www.imdb.com/name/nm0031967/</ref>. வங்காளத் திரையுலகில் இவர் ஆற்றிய பெரும்பணிகளால் அறியப்படுகிறார். 1960, 1970 களில் இவர் முன்னனிமுன்னணி நாயகியாக வலம்வந்தவர். வங்காளத் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம்<ref>[http://www.bfjaawards.com/bfja/index.htm Introduction] {{webarchive|url=https://web.archive.org/web/20080313203234/http://www.bfjaawards.com/bfja/index.htm |date=2008-03-13 }}</ref> வழங்கிய எட்டு விருதுகளைப் பெற்றுள்ளார். இவற்றில் சிறந்த நடிகைக்கான ஐந்து விருதுகள், இரண்டு சிறந்த துணைநடிகைக்காக விருதுகள், ஒரு வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவையும் அடங்கும். மேலும் இவர் திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் ஒன்பதும், சிறந்த இயக்குநருக்கான ஒன்பது பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். இந்தியாவின் நான்காவது சீரிய விருதான [[பத்மஸ்ரீ]] விருதினை 1987 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு வழங்கியது.<ref>https://www.filmibeat.com/celebs/aparna-sen/biography.html</ref>
 
அபர்ணா சென் 1961 இல் தீன் கன்யா என்ற வங்காளப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார்.<ref>https://www.filmibeat.com/celebs/aparna-sen/biography.html</ref> ஆயினும் 1969 இல் அபராஜிதா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. 1970 இல் வெளிவந்த ஆரண்யாஆரண்யர் தின் ராத்திரி (1970) என்ற திரைப்படத்தின் மூலம் வங்காளத்தின் சிறந்த நடிகையாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்நிலைநிறுத்திக் கொண்டார். மேலும்
* ஏக்னே பின்ஞார் [1971]
* ஏகோனி[1971]
வரிசை 35:
 
மேலும் 1984 இல் இந்திரா, 1989 இல் காரி தியே கின்லம், 1999 இலேக் தின் அச்சானக், 1991 இல் மஹாபிரிதிபி, 1995 இல் உனிஷி ஏப்ரல், 2000 இல் பரோமிதர் ஏக் தின், 2001 இல் தித்லி, 2009 இல் அந்தாஹூன், 2014 இல் சதுஷ்கான் ஆகிய படங்களில் இவரது பணிக்காக மிகச்சிறந்த விமர்சனத்தையும் பாராட்டுகளையும் பெற்றார்.
 
1981 முதல் திரைப்படங்களில் நடித்துக்கொண்டே கூடுதலாக திரைப்படங்களை இயக்கவும் செய்தார் இவர் இயக்கிய முதல் படம் 36 சௌரிங்கீ லேன் என்பதாகும். இப்படம் இவருக்கு சிறாந்த இயக்குநருக்கான தேசியத் திரைப்பட விருதினைப் பெற்றுத்தந்தது. மேலும் பரோமா, சதி, யுகாந்த், பரோமிதார் ஏக் தின், மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர், தி ஜப்பனீஸ் வைஃப், இதி மிருணாளினி, கொய்னார் பாக்‌ஷோ, ஆகிய படங்களில் ஒரு சிறாந்த வெற்றி இயக்குநராக இவரை அடையாளப்படுத்தியது. மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர் படத்துக்காக இரண்டாவது தேசியத் திரைப்பட விருதினைப் பெற்றார்.<ref>[[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல்]]</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அபர்ணா_சென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது