எஸ். சத்தியமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 16:
 
==வாழ்க்கை==
சத்தியமூர்த்தி ஆகத்து 19,1887 அன்று [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[திருமயம் தாலுகா,பொந்துபுளி]] என்ற ஊரில் பிறந்தார். [[சென்னை கிருத்துவக் கல்லூரி]]யில் பட்டம் பெற்று பின்னர் சட்டம் பயின்றார். கல்லூரி நாட்களிலேயே கல்லூரி தேர்தல்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவை அவருக்கு மக்களாட்சி முறையில் ஆழ்ந்த பிடிப்பை உண்டாக்கியது. அவரது பேச்சாற்றல் திறனைக் கொண்டு காங்கிரசின் பிரதிநிதியாக [[மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள்]] மற்றும் [[ரௌலத் சட்டம்|ரௌலத் சட்டத்திற்கெதிரான]] இணை நாடாளுமன்றக் குழுவில் வாதிட இங்கிலாந்து அனுப்பப்பட்டார்.<ref>[http://www.hindu.com/th125/pdf/th125p15.pdf
A born freedom-fighter and his close ties by Lakshmi Krishnamurti, The Hindu-125 Years Special Supplement, Sep 13,2003]</ref>.
1919 இல் திலகர், சீனிவாச சாஸ்திரி ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவுடன் இருமுறை இங்கிலாந்து சென்றார்.1926இல் சுயராஜ்ஜியக் கட்சி சார்பில் இங்கிலாந்து சென்ற போது பல சொற்பொழிவுகளை அங்கு நிகழ்த்தினார்.<ref name="சத்தியமூர்த்தி">சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; கங்கை புத்தகநிலையம்; பக்கம் 142-144</ref>
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._சத்தியமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது