மஸ்தானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
== ஷம்ஷேர் பஹதூர் (கிருஷ்ணா ராவ்) ==
 
மஸ்தானி மற்றும் பாஜிராவின் புதல்வரின் பெயர் ஷம்ஷேர் பஹதூர் ஆகும். இவர் பிறந்ததும் இவருக்கு கிருஷ்ண ராவ் என பெயரிட்டனர். சிலமாதங்களிற்குப் பின்னர் பாஜிராவின் முதலாவது மனைவியான [[காஷிபாய்]] ஆண்பிள்ளையொன்றைப்ஆண்பிள்ளைையொன்றை பெற்றெடுத்தார். இருப்பினும் கிருஷ்ண ராவ் ஒரு அரைவாசி முஸ்லீம் என்பதால் மதகுருமார்கள் கிருஷ்ண ராவோவிற்கு உபநயனம் வழங்க மறுத்தனர். இறுதியில் கிருஷ்ண ராவிற்கு ஷம்ஷேர் பஹதூர் என பெயரிடப்பட்டதுடன் அவன் முஸ்லீம் இனத்தவனாக வளர்க்கப்பட்டான்.<ref name=Mehta05 /> 1740 ஆம் ஆண்டு பாஜிராவின் மரணத்தை அடுத்து மஸ்தானியும் இறந்தார்.
 
பாஜிராவ் மற்றும் மஸ்தானியின் மரணத்துக்குப் பின்னர் அவர்களது மகனான ஷம்ஷேர் பஹதூர் பாஜிராவின் இரண்டாவது மனைவியான காஷிபாயின் அரவணைப்பில் வளர்ந்தார். காஷிபாய் ஷம்ஷேர் பஹதூரை 6 வயது முதல் தனது மகனில் ஒருவனாகவே வளர்த்து வந்தார். பாஜிராவின் ஆட்சிக்கு உட்பட்ட பண்டா மற்றும் கல்பியின் ஒருபகுதி ஷம்ஷேர் பஹதூருக்கு வழங்கப்பட்டது. 1761 ம் ஆண்டு மராட்டியர்களுக்கும் ஆப்கானியர்களுக்கும் இடையில் நடந்த [[மூன்றாம் பானிபட் போர்|மூன்றாம் பானிபட் போரில்]] இவருடைய படை பங்கு கொண்டது. இந்த யுத்தத்தில் காயமடைந்த ஷம்ஷேர் பஹதூர் டீக் எனும் இடத்தில் இறந்தார்.<ref>{{Cite book|url=https://books.google.com/?id=yoI8AAAAIAAJ&pg=PA407#v=onepage&q&f=false|title=The Cambridge History of India|last=Burn|first=Sir Richard|date=1964|publisher=CUP Archive|language=en}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மஸ்தானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது