அபர்ணா சென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
 
== இயக்குநர் ==
1981 முதல் திரைப்படங்களில் நடித்துக்கொண்டே கூடுதலாக திரைப்படங்களை இயக்கவும் செய்தார் இவர் இயக்கிய முதல் படம் 36 சௌரிங்கீ லேன் என்பதாகும். இப்படம் இவருக்கு சிறாந்தசிறந்த இயக்குநருக்கான தேசியத் திரைப்பட விருதினைப் பெற்றுத்தந்தது. மேலும் பரோமா, சதி, யுகாந்த், பரோமிதார் ஏக் தின், மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர், தி ஜப்பனீஸ் வைஃப், இதி மிருணாளினி, கொய்னார் பாக்‌ஷோ, ஆகிய படங்கள் ஒரு சிறந்த வெற்றி இயக்குநராக இவரை அடையாளப்படுத்தியது. மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர் படத்துக்காக இரண்டாவது தேசியத் திரைப்பட விருதினைப் பெற்றார்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அபர்ணா_சென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது