சமசுகிருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 54:
வடமொழியே [[இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம்|இந்தோ-ஆரியனின்]] ஒரு கிளையான [[இந்தோ-ஈரானியன் மொழிக் குடும்பம்|இந்தோ-ஈரானியனின்]] மிக மூத்த உறுப்பு மொழியாகும்.
 
வேதங்களும், தொன்மையான வடநூல்களும் எழுதப்பட்ட வேதகால வடமொழியே இம்மொழியின் மிகப்பழைய வடிவமாகும். மிகப் பழைய வேதமான [[இருக்கு வேதம்]] கி.மு இரண்டாவது ஆயிரவாண்டின் இடையில் இயற்றப்பட்டது என்பது தவறு. வேதங்களுக்கு கால வரையறை கிடையாது. வேதம் என்றும் உள்ளவை. வேதகால வடிவம் கி.மு முதலாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவரை வழக்கிலிருந்தது. ஏறத்தாழ இக் காலப்பகுதியில் வடமொழி, சமயம் மற்றும் கல்வியைப் பொறுத்தவரை தனது முதல் நிலையிலிருந்து இரண்டாவது நிலைக்கு இறங்கியது. இக்காலப்பகுதியில் நிகழ்ந்த வடமொழியின் அமைப்புப் பற்றிய ஆய்வுகள் [[மொழியியல்|மொழியிய]]லின் தொடக்கத்துக்கு வழி சமைத்தன. இப்பொழுது கிடக்க்கும்கிடைக்கும் மிகத் தொன்மையான வடமொழி இலக்கணம்
[[பாணினி]]யின் c. கி.மு 500 [[அஷ்டாத்தியாயி]] ("8 அத்தியாய இலக்கணம்"). காப்பிய வடமொழி என்று அழைக்கப்படும் ஒரு வடமொழி வடிவத்தை [[மகாபாரதம்]] மற்றும் ஏனைய [[இந்து சமயம்|இந்து]]க் [[காப்பியம்|காப்பியங்க]]ளில் காணலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/சமசுகிருதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது