இது நம்ம பூமி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
== கதைச்சுருக்கம் ==
ஜெகநாதன் (விஜயகுமார்) ஏழை மனிதன். அவன் அவ்வூரில் உள்ள பணக்கார குடும்பத்து பெண்ணான நாகவள்ளியை (ஸ்ரீவித்யா) காதலிப்பதோடு இரகசியமாக திருமணமும் செய்கிறான். இதனால் நாகவள்ளியின் தந்தை மாரடைப்பினால் இறந்துபோக அவளுடைய சகோதரன் ரத்னவேலுக்கோ (ராதாரவி) இவ்இந்த அவமானத்தை பொறுத்துகொள்ள இயலாமல் போகின்றது. பின்னர் ஜெகநாதன் தனது கடின உழைப்பால் ரத்னவேலை போன்று பணக்காரனாக உயர்கின்றான். ஆனால் இவ் இருவரும்இவ்விருவரும் ஒருவரை ஒருவர் வெறுக்கின்றனர். ரத்னவேலின் அடியாட்களும் ஜெகநாதனின் அடியாட்களும் மோதிக்கொள்கின்றனர் மற்றும் நாகவள்ளிகும்நாகவள்ளிக்கும் பலத்த காயம் ஏற்படுகிறது. ஜெகநாதனுடைய மகன் கோபி (கார்த்திக்) அவனுடைய பாட்டியான பெரியநாயகியின் (காந்திமதி) அரவணைப்பில் வளர்வதுடன் தனது தாயை பார்க்கவும் வருகின்றான். அதன்பின்னர் நாகவள்ளி இறந்து போக, கோபி இரு குடும்பத்தையும் சேர்ப்பேன் என சபதமேற்கிறான். இதனை நிறைவேற்ற ரத்னவேலின் மகளான நளினியை (குஷ்பு) திருமணம் செய்வதென தீர்மானிக்கிறான்.
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இது_நம்ம_பூமி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது