சுலக்சனா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 38:
}}
 
'''சுலக்சனா''' (பிறப்பு: 01 ஆகத்து, 1965) என்பவர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி [[நடிகை]]யாவார். இவர் ஆகத்து 1, 1965 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். [[காவியத் தலைவி]] திரைப்படம் மூலம் இரண்டரை வயதிலிருந்து நடிக்கத் தொடங்கினார். 1980 இல் சுபோதையம் என்ற தெலுங்குப் படத்தில் நடிகர் சந்திர மோகனோடு இணைந்து நடித்தார். இவர் [[தூறல் நின்னுப்நின்னு போச்சு]] என்னும் திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானர். இவர் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
== குடும்பம் ==
[[ம. சு. விசுவநாதன்]] மகனான [[கோபாலகிருஷ்ணன்]] என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.<ref>http://www.mangalam.com/cinema/abhralokam/262739?page=0,0</ref>
 
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சுலக்சனா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது