தஞ்சைப் பெருவுடையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 121:
===கட்டமைப்பு===
[[படிமம்:Rajaraja mural-2.jpg|200px|ராஜராஜன் கருவூர் தேவருடன்{{cn}}|thumb|right]]
இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜ ராமப் பெருந்தச்சன் எனக் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் அடிப்பாகம் 5 மீட்டர் (16 அடி) உயரம் கொண்டுள்ளது.<ref name="Man">Man 1999, p. 104</ref> ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள [[நந்தி தேவர்|நந்தி]] 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும்,<ref name="various"/> [[லேபாக்ஷி]] கோயில் நந்திக்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது.<ref name=Meena>{{cite book|title=Temples in South India|last=V.|first=Meena|publisher=Harikumar Arts|location=Kanniyakumari|year=1974|edition=1st|pages=23–24}}</ref> முதன்மைக் கடவுளான ''[[இலிங்கம்]]'' 3.7 மீட்டர் உயரமானது. வெளிப் ''[[பிரகாரம்]]'' 240 மீ. x 125 மீ. அளவிலானது.<ref name="various"/> 108 [[பரதநாட்டியம்|பரத நாட்டிய]] முத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள் வெளிச்சுவற்றின் மேற்பகுதியில் வடிக்கப்பட்டுள்ளன.<ref name="various"/> பிற்காலத்தில் [[பாண்டியர்]]களால் 13 ஆம் நூற்றாண்டில் அம்மன் சன்னிதியும் [[விஜயநகரப் பேரரசு|விசயநகர அரசர்களால்]] சுப்பிரமணியர் சன்னிதியும் கட்டப்பட்டு, மராத்திய அரசர்களால் விநாயகர் சன்னிதி புதுப்பிக்கப்பட்டது.<ref name="various">Various 2007, pp. 65–66</ref> [[தஞ்சை நாயக்கர்கள்|தஞ்சை நாயக்கர்களாலும்]] இக்கோயில் மேம்படுத்தப்பட்டுள்ளது.<ref>{{cite journal|title=Imperial Frontiers: Building Sacred Space in Sixteenth-Century South India|publisher=The Art Bulletin|volume=90|issue=2|jstor=20619601|last=Branfoot|first=Crispin|page=185}}{{Subscription required |via=[[JSTOR]]}}</ref>
 
== கோயில் அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சைப்_பெருவுடையார்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது