கச்சு வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 2:
[[Image:Gujarat Gulfs.jpg|right|thumb|300px|கச் வளைகுடாவின் நிலப்படம் (இடது பக்கமுள்ளது) [[நாசாவின் புவி கண்காணிப்பு மையம்]]]]
 
'''கச்சு வளைகுடா''' என்பது [[இந்தியா]]வின் [[குசராத்து]] மாநிலத்தின், மேற்குக் கடலான [[அரபுக் கடல்]], [[கட்ச் மாவட்டம்| கச்சுப் பகுதியில்]] நீண்டு நுழைந்திருப்பதால் இந்நீர்ப் பரப்பினை கச்சு வளைகுடா என்பர். கச்சு வளைகுடா கடலின் அதிகப்படியான ஆழம் 401 அடி ஆழமாக உள்ளது.[http://www.atlantisresourcescorporation.com/media/news/1-latest/92-british-company-to-help-india-harness-the-power-of-the-sea.html]. கச்சு வளைகுடா 99 மைல் நீளம் கொண்டது.
 
கச்சு வளைகுடா [[குசராத்து|குஜராத்தின்]] [[கச்சு மாவட்டம்|கச்சு மாவட்டத்தையும்]], [[சௌராட்டிர தீபகற்பம்|சௌராஷ்டிரா தீபகற்பத்தையும்]] பிரிக்கிறது. கோமதி ஆறு கச்சு வளைகுடாவில் [[துவாரகை]] எனுமிடத்தில் கலக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/கச்சு_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது