ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:India Andhra Pradesh locator map (1956-2014).svg|right|180px|thumb| ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 6 கோடி வாக்காளர்கள் உள்ளனர்]]
 
[[இந்தியா|இந்திய]] மாநிலமான, [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] மாநில முதலமைச்சர்களின் பட்டியல் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளது. 1953 இல் [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தில்]] இருந்து பிரிந்து சென்ற ராயல்சீமா மற்றும் ஆந்திரப் பகுதிகள் இணைந்து “ஆந்திர மாநிலம்” என்ற மாநிலம் உருவானது. 1948 இல் ஐதராபாத் நிஜாமிடமிருந்து விடுவிக்கப்பட்ட ஐதராபாத் மாநிலத்தின் ஒரு பகுதியான [[தெலுங்கானா]], 1956 இல் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டு ஆந்திரப் பிரதேசம் உருவானது.
வரிசை 78:
 
== ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்கள் ==
 
1956ல் மாநில சீரமைப்பின் போது ஐதராபாத் மாநிலத்தின் [[குல்பர்கா]] மற்றும் [[ஒளரங்காபாத்]] பிரிவுகள் முறையே [[மைசூர் மாநிலம்]] மற்றும் [[பம்பாய் மாநிலம்]] அகியவற்றுடன் இணைந்தன. அதன் எஞ்சிய பிரிவுகள் ஆந்திர மாநிலத்துடன் இணைந்து ஆந்திரப் பிரதேசம் உருவானது.
[[File:IN-AP.svg|upright|thumb|தெலுங்கானா பிரிவைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசத்தை உயர்த்திக் காட்டும் இந்தியாவின் வரைபடம்]]
 
1956ல்1956இ ல் மாநில சீரமைப்பின் போது ஐதராபாத் மாநிலத்தின் [[குல்பர்கா]] மற்றும் [[ஒளரங்காபாத்]] பிரிவுகள் முறையே [[மைசூர் மாநிலம்]] மற்றும் [[பம்பாய் மாநிலம்]] அகியவற்றுடன் இணைந்தன. அதன் எஞ்சிய பிரிவுகள் ஆந்திர மாநிலத்துடன் இணைந்து ஆந்திரப் பிரதேசம் உருவானது.
 
{| border="0" cellpadding="1.5" cellspacing="1.5" style="width:100%;"