"மெரினா புரட்சி (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

537 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
[[இந்தி எதிர்ப்புப் போராட்டம்|இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப்]] பிறகு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] நடந்த மாபெரும் போராட்டம், 2017-ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம். இந்த அளவு மக்கள் எழுச்சி எப்படி நடந்தது, உண்மையாவே இது தலைவன் இல்லாத கூட்டமா என்பதைக் கண்டுபிடிக்கும் ஆவலுடனும், இந்த வரலாற்று நிகழ்வைப் பதிவு செய்யும் நோக்கத்துடனும் உதித்தது இந்தப் படத்திற்கான முயற்சி.<ref>https://cinema.vikatan.com/tamil-cinema/interview/137426-director-raj-talks-about-his-film-marina-puratchi.html</ref>
 
== கதையும் கருவும் ==
இத்திரைப்படத்தில் அந்தப் போராட்டம் உருவானது எப்படி என்பது முதல் இறுதி நாளில் ஏற்பட்ட வன்முறை வரை பதியப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் மெரினாப் போராட்டம் உருவானது எப்படி என்பது முதல் இறுதி நாளில் ஏற்பட்ட வன்முறை வரை பதியப்பட்டுள்ளது. இக்கதையின் படி, ஜல்லிக்கட்டுத் தடையின்பின் ஒரு பெரிய அரசியல் நோக்கம் இருப்பதாகவும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்குப் பின் 18 பேர் இருப்பதாகவும் ஆவணமாக்கப்பட்டுள்ளது.
 
== தணிக்கைக்கான போராட்டம் ==
213

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2643507" இருந்து மீள்விக்கப்பட்டது