"பொதுநலவாய இங்கிலாந்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி ((GR) File renamed: File:Location Great Britan and Ireland.PNGFile:Location Great Britain and Ireland.png File renaming criterion #3: För att rätta uppenbara fel i filnamn, inklusive felstavade n...)
|footnotes =
}}
'''பொதுநலவாய இங்கிலாந்து''' (''Commonwealth of England'') என்பது [[1649]] முதல் [[1660]] வரை முதலில் [[இங்கிலாந்து]] ([[வேல்ஸ்]] உட்பட), பின்னர் [[அயர்லாந்து]], [[ஸ்கொட்லாந்து]] ஆகிய நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு [[குடியரசு|குடியரசாகும்]]. [[இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ்சார்லசு|முதலாம் சார்ல்ஸ்]] மன்னன் [[ஜனவரி 30]], [[1649]] இல் கொலை செய்யப்பட்ட பின்னர் [[மே 19]], [[1649]] இல் [[ஒலிவர் குரொம்வெல்]]லின் தலைமையிலான [[எச்ச நாடாளுமன்றம்|எச்ச நாடாளுமன்றத்தினால்]] (''Rump Parliament'') இங்கிலாந்து குடியரசாக அறிவிக்கப்பட்டது.
 
குரொம்வெல் ஆட்சிக்கு வந்தபோது, நாடாளுமன்றத்தில் எஞ்சியிருந்ததெல்லாம் பிரதிநிதித்துவம் வாய்ந்ததாயிராத, ஒரு சிறிய, தீவிரவாத சிறுபான்மைக் குழுமமேயாகும். பல கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பிற தொடர்ந்திருந்த நாடாளுமன்றத்தில் எஞ்சிய பகுதியான இந்தக் குழுமம் "எச்சமா மன்றம்" (The Rump) என்று அழைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2644653" இருந்து மீள்விக்கப்பட்டது