பாக்டீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கி.மூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 39:
[[படிமம்:Bacterial morphology diagram.svg|right|thumb|360px|பல்வேறு வடிவங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ள பாக்டீரியாக்கள்]]
 
'''பாக்டீரியா''' (இலங்கை வழக்கு: '''பற்றீரியா''', ஆங்கிலம்: Bacteria) என அழைக்கப்படுபவை [[நிலைக்கருவிலி]] பிரிவைச் சேர்ந்த [[நுண்ணுயிரி]]களில் மிகப்பெரிய [[ஆட்களம் (உயிரியல்)|ஆட்களத்தில்]] உள்ள [[உயிரினம்|உயிரினங்கள்]] ஆகும். பொதுவாகச் சொல்வதென்றால் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் வகைகளில் ஒரு பிரிவுக்கு பாக்டிரியாக்கள் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது எனக் கூறலாம். பாக்டீரியா என்னும் சொல் கிரேக்கச் சொல்லாகிய βακτήριον, (baktērion, பா'க்டீரியொன்) என்பதில் இருந்து வந்தது (இது βακτρον என்பதன் சுருக்கம் என்கிறது ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி). பாக்டீரியாக்களே உலகில் மிகவும் அதிகமாக உள்ள [[உயிரினம்]] ஆகும். [[மண்]], [[நீர்]], புவியின் ஆழமான மேலோட்டுப் பகுதி, [[கரிமச் சேர்வை|கரிமப்]] பொருட்கள், [[தாவரம்|தாவரங்கள்]] [[விலங்கு]]களின் உடல்கள் என்று அனைத்து இடங்களிலும் வாழும். சில வகை பாக்டீரியாக்கள் உயிரிகளுக்கு உகந்ததல்லாத சூழல் எனக் கருதப்படும் [[வெந்நீரூற்று]]க்கள், [[கதிரியக்கம்|கதிரியக்க]] கழிவுகள்<ref>{{cite journal |author=Fredrickson JK |title=Geomicrobiology of high-level nuclear waste-contaminated vadose sediments at the Hanford site, Washington state |journal=Applied and Environmental Microbiology |volume=70 |issue=7 |pages=4230–41 |year=2004 |pmid=15240306 |pmc=444790 |doi=10.1128/AEM.70.7.4230-4241.2004 |author-separator=, |author2=Zachara JM |author3=Balkwill DL |display-authors=3 |last4=Kennedy |first4=D. |last5=Li |first5=S.-m. W. |last6=Kostandarithes |first6=H. M. |last7=Daly |first7=M. J. |last8=Romine |first8=M. F. |last9=Brockman |first9=F. J.}}</ref> போன்றவற்றிலும் வாழும் தன்மை கொண்டனவாக உள்ளன. இவை பிற உயிரினங்களுடன் கூட்டுயிரிகளாகவும் வாழும் திறனைக் கொண்டவையாக இருக்கின்றன.மேலும் , இயலரசன், வெற்றிராஜா மற்றும் ஆனந்த் இவர்களுக்கு பாக்டிரியவை பற்றி முழுமையாக தெரியும்.
 
பெரும்பாலான பாக்டீரியாக்கள் ஒரு [[கலம்]] மட்டும் கொண்டதாகவும் [[நுண்ணோக்கி]]யில் மட்டும் பார்க்க வல்லதாகவும் உள்ளன. இவை [[உயிரணுக் கரு]] அற்று, [[பசுங்கனிகம்|பச்சையவுருமணிகள்]], [[இழைமணி]]கள் போன்ற கல [[நுண்ணுறுப்பு]]க்கள் ஏதுமின்றி மிக எளிய கல அமைப்பை கொண்டுள்ளன. இவை கோளவுரு, கோலுரு, சுருளியுரு போன்ற பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன.
வரிசை 55:
== கலக் கட்டமைப்பு ==
[[படிமம்:Average prokaryote cell- ta.png|thumb|400px|கிராம்-நேர் பாக்டீரியா ஒன்றின் கலக்கட்டமைப்பு]]
பக்டீரியக் கலங்கள் உலகில் மிகச்சிறிய கலங்களை ஆக்கின்றன. இவை பொதுவாக மைக்ரோமீற்றரில் அளவிடப்படும் வீச்சில் காணப்படுகின்றன. எனினும் இவை கலத்தினுள் பல்வேறு கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளன. மெய்க்கருவுயிரி கலத்துக்கு ஒப்பிடக்கூடியளவுக்குச் சிக்கலான அனுசேபத்தைக் கொண்டுள்ளன. பொதுவாக மெய்க்கருவுரிக்மெய்க்கருவுயிரிக் கலங்களின் பத்திலொரு பகுதியின் அளவிலேயே இவை காணப்படுகின்றன.
 
பாக்டீரியக் கலங்கள் ஏனைய அனைத்துக் கலவகைகளைப் போல பொஸ்போலிப்பிட்டு மென்சவ்வால் சூழப்பட்டுள்ளன. பொதுவாக இவற்றில் மெய்க்கருவுயிரிகளில் காணப்படுவது போல மென்சவ்வால் சூழப்பட்ட புன்னங்கங்கள் காணப்படுவதில்லை. பாக்டீரியாக்களில் மென்சவ்வால் சூழப்பட்ட கருவோ, இழைமணியோ, பச்சையுருமணியோ காணப்படுவதில்லை. எனவே இவை [[அர்க்கியா]]க்களுடன் இணைந்து [[நிலைக்கருவிலி]] கல ஒழுங்கமைப்பைக் காட்டுகின்றன. [[ஒளித்தொகுப்பு|ஒளித்தொகுப்பில்]] ஈடுபடும் பாக்டீரியாக்களில் ஒளித்தொகுப்புப் புடகங்கள்/ தைலக்கொய்ட் மென்சவ்வு எனப்படும் கலத்தக மென்சவ்வுக் கட்டமைப்பு காணப்படுகின்றது. ஏனைய பக்டீரியாக்களிலும் இதற்கு ஒப்பான கலத்தக மென்சவ்வுகள் காணப்படுகின்றன. ஆனால் டி.என்.ஏயைச் சூழ எந்தவொரு மென்சவ்வும் காணப்படுவதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/பாக்டீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது