"சங்கீத வாத்யாலயா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
((edited with ProveIt))
 
'''சங்கீத வாத்யாலயா''' (''Sangeetha vidyalaya'') என்பது [[சென்னை]]யின் [[அண்ணா சாலை]]ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு இசைக்கருவிகள் காட்சிக்கூடமாகும். இங்கு பண்டைய அரியவகை இசைக்கருவிகள் பாதுகாத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2660302" இருந்து மீள்விக்கப்பட்டது