"தகடூர் யாத்திரை (நூல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,420 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
==சங்கப் பாடல் சான்று==
[[அஞ்சியத்தை மகள் நாகையார்]] என்னும் புலவர் தம் பாடல் ஒன்றில் [[அதியமான் நெடுமான் அஞ்சி|அஞ்சி]] புகழைப் பாடும் நூலைப் பாணன் ஒருவன் புதிய பண்ணிசை கூட்டிப் பாடியதாகவும், அந்த இசைப்பாடல் இன்பம் தருவது போலத் தலைவன் தந்த இன்பம் தனக்கு இனிமையாக இருப்பதாகத் தலைவி ஒருத்தி தன் தோழியிடம் கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.<ref>
 
கடும் பரிப் புரவி நெடுந் தேர் அஞ்சி,
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல்,
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன்
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும், 15
புதுவது புனைந்த திறத்தினும்,
வதுவை நாளினும், இனியனால் எமக்கே. (அகநானூறு 352) </ref>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2661490" இருந்து மீள்விக்கப்பட்டது