நினைவுச் சின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
 
 
சில குடியரசு நாடுகளில் கூட வழமையான ஆட்சி மாற்றங்களின் போது நினைவுச் சின்னங்களுக்கு இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவது உண்டு. [[உள்நாட்டுப் போர்]]களின்போது அமைக்கப்படுகின்ற நினைவுச் சின்னங்கள் பல சூழ்நிலைகளில் குறைந்த வாழ்நாள் கொண்டவையாகவே அமைந்துவிடுகின்றன. அண்மையில் [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] [[தாலிபான்]]களின் அதிகாரத்தின் கீழ் பல நூற்றாண்டுகள் பழமையான புத்த பண்பாட்டு நினைவுச் சின்னங்கள்சின்னங்களான பாரிய [[பாமியன் புத்தர் சிலைகள்|புத்தர் சிலைகள்]] [[பீரங்கி]]கள் கொண்டு உடைக்கப்பட்டமை சமயக் கருத்து வேறுபாடுகள் தொடர்பானது. [[14ம் நூற்றாண்டு|14]] ஆம் [[15ம் நூற்றாண்டு|15]] ஆம் நூற்றாண்டுகளில் [[ஆசியா|ஆசிய]]ப் பகுதிகளைக் கைப்பற்றிய சில [[ஐரோப்பா|ஐரோப்பி]]ய நாட்டினர் தமது மத வேறுபாடுகள் காரணமாகப் பிற சமய நினைவுச் சின்னங்களை அழித்தனர்<ref>மயில்வாகனப் புலவர்; ''[http://www.noolaham.net/project/03/256/256.pdf யாழ்ப்பாண வைபவமாலை]''; பதிப்பாசிரியர்:குல. சபாநாதன்; இந்துசமய அலுவல்கள் திணைக்களம்; கொழும்பு; சித்திரை 1995 (மூன்றாம் பதிப்பு); பக் 79 - 81</ref>.
 
==குறியீடுகளாக நினைவுச் சின்னங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நினைவுச்_சின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது