சினைதா அக்சென்சியேவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 26:
இவர் 1900 இல் ஒதேசாவில் பிறந்தார். இவர் 1924 இல் ஒதேசா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் ஈர்ப்பின் படவரைவில் ஈடுபட்டார். இவரது வான்காணகம் தான் முதலில் புவியின் மையத்தைத் துல்லியமாகக் கண்டறிந்த்து. இவர் பொல்தாவா வான்காணகத்தில் பணிபுரிந்தார். இவர் 1951 இல் அதன் இயக்குநர் ஆனார். இவர் புவி ஓதங்களால் குலைதலையும் புவி ஈர்ப்புப் புல அளக்கையிலும் ஈடுபட்டார்.
 
[[வெள்ளி (கோள்)|வெள்ளியின்]] பல குழிப்பள்ளங்கள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன.<ref>[http://pubs.usgs.gov/bul/2129/report.pdf Gazetteer of Planetary Nomenclature 1994], Working Group for Planetary System Nomenclature, 1995, International Astronomical Union, United States Government Printing Office</ref>
 
அக்சென்சியேவா 1969 இல் தன் வான்காணகம் இருந்த பொல்தாவாவில் இறந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சினைதா_அக்சென்சியேவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது