சேனைக்கிழங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:YamsatBrixtonMarket.jpg|thumb|ஒரு கடையில் இருக்கும் சேனைக்கிழங்கு]]
{{unreferenced}}
 
[[படிமம்:Edible root SENAI.jpg|thumb|சேனைக்கிழங்கு]]
'''சேனைக்கிழங்கு''' என்பது ''Dioscorea'' என்ற பேரினத்தில் உள்ள சில இனங்களைக் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும். இது உண்ணக்கூடிய வேர் வகையைச் சேர்ந்தது.<ref name="cabi">{{cite web|title=''Dioscorea alata'' (white yam)|url=https://www.cabi.org/isc/datasheet/19293|publisher=Centre for Agriculture and Biosciences International (CABI)|accessdate=5 December 2017|date=2017}}</ref>
சேனைக்கிழங்கைப் பெரிய-கரனை என்றும் வழங்குவர். காரணம் இதன் செடியும் இலைகளும் கரனைக்கிழங்குக்கு உள்ளது போலவே இருக்கும். சேனைக்கிழங்குச் செடி ஒன்றரை மீட்டர் உயரங்கூட வளரும்.
கரனைக்கிழங்குச் செடி ஒருமீட்டர் உயரங்கூட வளராது. இரண்டுமே ஒன்பது மாதப் பயிர்.
 
சமைத்து உண்ணும்போது சேனைக்கிழங்கு கரனைக்கிழங்கு போல் அவ்வளவு நாக்கை அரிக்காது. நாக்கை அரிக்கும் இந்த நொணநொணப்பு உணவுச் செரிமான உறுப்புகளைத் தூய்மை செய்யும்.
==வெளி இணைப்புகள்==
{{விக்சனரி|சேனைக்கிழங்கு}}
வரி 11 ⟶ 9:
* [http://tamilnanbargal.com/tamil-samayal/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D சேனைக்கிழங்கு வறுவல்]
* [http://tamil.boldsky.com/recipes/veg/elephant-yam-kurma-002403.html சேனைக்கிழங்குக் குருமா]
* [http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=343&Cat=502 சேனைக்கிழங்குப் பொறியல்]

{{கிழங்குகள்}}
 
[[பகுப்பு:காய்கறிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சேனைக்கிழங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது